தேனிமாவட்ட அதிமுக சார்பாக 4346 தூய்மை பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினர்.கொரானா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை களுக்காக பணியாற்றிவரும் 4346 தூய்மைப் பணியாளர்களுக்கு தேனி மாவட்ட அதிமுக சார்பில் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000/- வீதம், ரூபாய் 43,46,000/-க்கான காசோலையை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவிபல்தேவ்விடம் மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், வழங்கினார்கள்.இந்நிகழ்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், முருக்கோடை ராமர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்