புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள சேந்தமங்கலத்தில் கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கோயில் பூசாரி மற்றும் பசு மாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேந்தமங்களத்தை சேர்ந்தவர் பொப்பன் (வயது60) அவ்வூர் அம்மன் கோயிலில் பூசாரியான இவர் வெள்ளிக்கிழமைக் காலை அருகிலுள்ள வயலுக்கு நடந்து சென்றார்.அப்போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பொப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்,
இதேபோல் வயல்வெளிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடும் மின் கம்பியை மிதித்து உயிரிழந்துள்ளது இந்த இருவேறு சம்பவங்களும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னவாசல் பகுதியில் வியாழக்கிழமை மாலை இடி மின்னலுடன் தொடங்கிய மழையின் காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்திருக்கலாமென்றும் சரியாக தகவல் கிடைக்காததால் அந்த மின் கம்பத்தின் மின் விநியோகத்தை நிறுத்திவைக்க முடியவில்லையென மின் வாரியத்தினரால் கூறப்படுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்