கொரானா தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு:
கொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
தனிநபர்களின் சோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கலாமே?-என உச்சநீதிமன்றம் கேள்வி ஏழுப்பியுள்ளது ஊரடங்கு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்-என உச்சநீதிமன்றம் கருத்து. மருத்துவமனை ஊழியர்கள் தான் போராளிகள் ஏனவும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து. "கொரானா நிவாரணம் தமிழகத்திற்கு ரூ.510 கோடியை மட்டும் ஒதுக்கியது ஏன்?": எனவும்
"கொரானா பாதிப்பு குறைவாக உள்ள பிற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்?"
என மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் மனித உரிமை ஆணையம் சார்பில் ஒரு வழக்கு தருமபுரியில் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் தாக்கியது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு:
ஊரடங்கை மீறியதற்காக போலீசார் தாக்கியது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.கொரோனா சோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்