கொரானா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
ரூ57,17,220 நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் கொரானா தடுப்புப் பணி தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கள ஆய்வு செய்தார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகள் ,பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகள், சிற்றூர்கள் என்று அனைத்துப்.பகுதிகளுக்கும் பயணித்து ஆய்வு செய்யும் போது, காவல்துறையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போதுமான முகக்கவசங்கள், கையுறைகள் இல்லாமல் சிரமப்படுவதைப் பார்த்ததாகவும். மேலும் கரூர்,மணப்பாறை நகராட்சிகளுக்கென்று சொந்தமாக கிருமி நாசினி தெளிக்கும் வாகனம் இல்லாமல் இருப்பதை அறிந்தது. இந்த நெருக்கடியான நேரத்தில் உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்போடு பணியாற்று பவர்களையும், தொற்றுப் பரவாமல் பொது மக்களைக் காப்பாற்றுவதும் முக்கியம் என்பதால் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 57,17,220 ( ஐம்பத்து ஏழு லட்சத்து பதினேழாயிரத்து இருநூற்றி இருபது ரூபாய்) ஒதுக்கியுள்ளார்.
முன்பே இவர் ஒதுக்கிய 1,32,71,940 ரூபாயோடு சேர்த்து இதுவரை கொரொனா தொற்று நடவடிக்கைக்காக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 1,89,89,160 ( ஒரு கோடியே எண்பத்தொன்பது லட்சத்து என்பத்தொன்பதாயிரத்து நூற்று அறுபது ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளதெனவும்.
அரசு மருத்துவமனைகளுக்கு பதினேழு வெண்டிலேட்டகள் உட்பட மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பு உபகரணங்களுக்காக 1,44,71,940 ரூபாயும் , கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களுக்காக 20,00000 ரூபாயும், சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பு
உபகரணங்களுக்காக 14,81,220 ரூபாயும், காவல்துறையினர் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்களுக்காக 10,36,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.ஏனத் தெரிவித்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்