இறந்த காவல்துறை துப்பறியும் நாய் மரியாதையுடன் நல்லடக்கம்
ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும்
துப்பறியும் நாய்ப்படைப் பிரிவில் கடந்த 26 நவம்பர் 2013 முதல் மோப்பசக்தி மூலம் குற்றவாளி களைக் கண்டுபிடிக்கும் பணி யிலிருந்த வைதேகி எனும் 7 வயது டாபர்மேன் வகை பெண் நாயா னது மாவட்டக் காவல்துறைக்கு பல்வேறு கொள்ளை உள்ளிட்ட வழக்குகளைக் கண்டறியும் உறுதுணையாக இருந்த மோப்ப நாயானது கடந்த மே மாதம் 6 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதால், ஈரோடு கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ், காவல் துணை கண்காணிப் பாளர்கள் ரமேஷ், மதுவிலக்கு பிரிவின் சேகர், ஆயுதப்படை ஈரோடு ஆகியோர் முன்னிலையில் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்