மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனத்தில் 53 காலிப்பணியிடம்

சிக்ரியில் வேலைவாய்ப்பு  மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனத்தில் 53 காலிப்பணியிடம். காரைக்குடி பிளேஸ்மென்ட்.


மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 53 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Trade and Technician Apprentice ஆகிய பணிகளை நிரப்ப அறிவிக்கையில் நேர்காணல் தேதியும் அறிவித்துள்ளது. பதவிகளுக்காக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே இதற்குத் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா