அதே எழுட்சி கம்பீரமாக அதே கார் அதே கொடி பெங்களூரில் கலை கட்டிய தமிழக அரசியல் களம்

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை யிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன வி.கே சசிக்கலா நடராஜன்  முதலில் தனது சகோதரர் திவாகரன் மகனான ஜெயானந்த் கன்னங்களைக் கிள்ளி வாழ்த்துக்களை தெரிவித்தார் பிறகு ஜெயா தொலைக்காட்சி விவேக் ஜெயராமனை கட்டி அணைத்து கண்கலங்கியவர் பின் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனைத் தொட்டு ஆசீர்வதித்து இன்று வரை பொதுச்செயலாளர் அதிமுக என்பதால் கட்சிக் கொடி பொருத்தப்பட்ட வாகனத்தில் புறப்பட்டுத் தன் அரசியல் பிரவேசத்தை தொடங்கியதாகவே பல அரசியல் அறிவுசார் நண்பர்கள் கருத்தாகும்  ராஜமாதாவாகவே பலரும் வி.கே சசிகலா நடராஜனை பார்க்கும் நிலை முன்னாள் பிரதமர் தேவ கௌடா வின் ஹெப்பால் பண்ணை வீட்டில்  குடும்பத்தினருடன் தங்கவுள்ளார் , ஆறு மாநில முதல்வர்களின் வாழ்த்துக்களடங்கிய  பூங்கொத்தைப் பெற்றுக்கொண்ட பின் மருத்துவமனையிலிருந்து தன் அரசியல் பிரவேசத்தை விட்ட அதே வேகத்தில் துவங்கியுள்ளார். தமிழகத்தில் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது வேறுவகையில்  . தற்போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் பதிவு துவக்கத்திலேயே சும்மா அதிர்கிறது என்பது போலத்தான் தெரிகிறது.அதிமுகவில் சசிகலாவைச் சேர்த்து கொள்ளவோ,?

அமமுக இனைப்புக்கோ 100 சதம் வாய்ப்பேயில்லை. என அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்களை கூற அதற்கு சமூகப் பதிவுகள் செய்யும் ஊடகப் பிரிவில் சிலர் 

தேர்தல் ஆனையத்துல 7 இலட்சத்து 56 அவிடவிட் தாக்கல் செய்தது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட  வி.கே.சசிக்கலா நடராஜன்  தலமையிலான அணிதான்

அதில் அப்போது எதிர்தரப்பு  தலமையிலான அணி வெறும் ஒன்றறை லட்சம்தான்.தாக்கல் செய்தது வரலாறு அந்த 

வழக்கும் இன்னும் நிலுவையில் தான் உள்ளது. இது தெரியாமலேயே பலரும் பேச இனைப்பு.சேர்ப்பு எல்லாம் 

பொதுக்குழுவைக் கூட்ட வேண்டிய நிலை வர வாய்ப்பு அதிகம் அதுவே அரசியலில் அடுத்த நிகழ்வாகும் அதற்கு தகுந்த தீர்ப்பு வருவது தான் நகர்வைத் தீர்மானிக்கும் .வி.கே சசிகலா நடராஜன்  அமமுக பதவியில் இருப்பதால் அதிமுகவில் உரிமை கோருவது ஏற்புடையது அல்ல.

என அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கூற அதற்கு பதில்கூறும் பலரும்  அமமுக பொதுச் செயலாளர் டி டி வி  தினகரன் மட்டும்தான் கட்சியின் தலைவர் பதவி காலியாக உள்ளது

ஆகவே சசிகலா நடராஜன்  அமமுகவில் இருப்பதாகக் கூறமுடியாது அது பொய் என் விவாதம் வைக்கும் நிலை மேலும் 

வி.கே.சசிகலா நடராஜன் அமமுகவுக்கு ஆதரவாகப் பேசியதாக வீடியோ, மீடியாச் செய்தி எதாவது ஆதாரம் இதுவரை இல்லாத நிலையில்  ஏற்கனவே அஇஅதிமுக பொது செயலாளராகத்தான் அன்றும்இன்றும் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்