வாழ்நாளில் ஆயிரம் நிலவுகண்ட அபூர்வம் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்கு சஹஸ்ரா சந்திரதனா பூஜா

ஆயிரம் நிலவு கண்ட அபூர்வம் தனது வாழ்நாளில்  'சஹஸ்ரா சந்திரதனா




' பூஜா டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் திருமதி சுவாமிக்கும்  2021 ஜனவரி 29 ஆம் நாள்  வெள்ளிக்கிழமை காலை புது டில்லியின் பெஜாவர் மடத்தில் நடைபெற்ற விழாவில்

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி வாழ்க்கையில் 82 ஆண்டுகளில், அவர் 1000 முழு நிலவுகளைப் பார்த்திருப்பார்.

ஹவன் மற்றும்  பூஜை மற்றும் யாகம் மற்றும் மந்திரங்கள் முழக்கப்பட்டது நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வி.எச்.எஸ் மகாராஷ்டிராவின் திருமதி. அருணா ஆச்சார்யா  மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கோடாட் கிராமத்தின் பொறுப்பாளராக உள்ளவர் இந்த ஏற்பாட்டைச் சிறப்பாகச்செய்தார்  டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அதை  ஏற்றுக்கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்