திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். நடிப்பு மட்டுமின்றி பைக், கார் ரேஸ் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
வலிமை படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
முதலிடம் அஜித்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
கருத்துகள்