முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மே ஏழாம் தேதி தமிழக முதல்வராக எளிமையாகப் பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மந்திரிசபை












தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றதென தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல்  ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றதையடுத்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது . முதல்வராக மு.க ஸ்டாலின் மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்கிறார்.

இதில் கட்சிகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை, வாக்கு சதவிகிதத்தை பார்க்கலாம். அதிக வாக்குகள்.பெற்ற ஐ.பொரியசாமி. மூன்றாவது இடத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி. ஐந்தாம் இடத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி விவரம் திமுக கூட்டணி - 159 இடங்களில் வெற்றி திமுக - 125 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 18 விசிக - 4  மதிமுக (உதயசூரியன் சின்னம்) - 4  சிபிஎம் - 2 சிபிஐ - 2 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி தமிழ்க் வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் - 4  இடங்களில் வெற்றி

அதிமுக கூட்டணி - 75 இடங்களில் வெற்றி அதிமுக - 65 பாமக - 5 பாஜக - 4 இதர கட்சிகள் - 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது தமிழகத்தில் ஆட்சி அமைக்க 234 இடங்களில் 118 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கிறது.                                                       திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கிறார்!இன்று தமிழக முதல்வர் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் மாளிகைக்கு ராஜினாமா கடிதத்தை முதல்வர் பழனிசாமி அனுப்பி உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் பழனிசாமி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வாக்கு சதவிகிதம்   தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ள நிலையில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையிலான வாக்கு சதவிகிதம் (கூட்டணி கட்சிகளை சேர்க்காமல்) வெறும் 3.87 சதம் தான்.  தமிழக சட்ட சபை தேர்தலில் கட்சிகள் பெற்று வாக்கு சதவிகிதம்.

திமுக - 37.15 சதம்

அதிமுக - 33.28 சதம்

காங்கிரஸ் - 4.28 சதம்

பாட்டாளி மக்கள் கட்சி - 3.81 சதம்

இந்திய கம்யூனிஸ்ட் - 1.09 சதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 0.85 சதம்

தேமுதிக - 0.43 சதம்

பாஜக - 2.63 சதம்

விசிக- 1.3 சதம்

முஸ்லிம் லீக்- 0.48 சதம்

மக்கள் நீதி மய்யம் 2.4 சதம்

நாம் தமிழர் கட்சி 6.6 சதம்

அமமுக 2.4 சதம்

பாமகவுக்கு 5 இடங்கள். சேலம் மேற்குத் தொகுதி இரா. அருள், பென்னாகரம் ஜி.கே. மணி, தருமபுரி வெங்டேஸ்வரன், மயிலம் சிவகுமார், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வடதமிழகத்தில் மயிலம் தொகுதி மட்டும்தான் வருகிறது. சேலம், தருமபுரி, மேட்டூர், பென்னாகரம் என வடதமிழகத்தை தாண்டிய பகுதிகளில்தான் பாமகவால் வெல்ல முடிந்திருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5%  இட ஒதுக்கீடு தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் அரசாணை முத்தரையர் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்  இஸ்லாமிய மக்களின் நோன்பு கஞ்சிக்கு  தரமான  அரிசி கிருஸ்தவ சர்ச்சுகள் சீரமைக்க நிதி ஒதுக்கீடு  இத்தனையும் செய்த எடப்பாடி தோற்றதன் காரணம் ?காவல்துறையினரால் தேவர் சிலை உடைப்பு 20% இட ஒதுக்கீட்டை உடைத்தது DNT கண்டு கொள்ளாமல் விட்டது  விமான நிலைய பெயர் சூட்டல் ஏமாற்றியது. முக்குலத்தோர் தயவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்பது தெளிவாகிறது .எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தென்மாவட்டங்களில் கருப்பு கொடி கட்டி ஊதப்பட்ட சங்கு சென்னை வரை முழங்கியுள்ளது . அதன் விளைவாக தோல்வியடைந்த 10 அமைச்சர்கள் 

D.ஜெயக்குமார். P.பெஞ்சமின். K.பாண்டியராஜன் M.C.சம்பத். சி.வி.சண்முகம். Dr.V.சரோஜா. V.M.ராஜலட்சுமி, வெல்லமண்டி N.நடராஜன். கே.சி.வீரமணி. K.T.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் படு தோல்வி ஆதிதிராவிடர்கள் கட்சினு பலராலும் ஒதுக்கி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் தனது கூட்டணி ஆதரவில் பொதுத் தொகுதியில் பாமக வை துவம்சம் செய்து வெற்றி  பெற்றுள்ளது...சமூக நீதி, பாட்டாளிகளின் கட்சினு  பாமக வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில். 23 ல் நின்று 5 ல் மட்டுமே வெற்றி பெற்றது பாமக முப்பது நாப்பது வருஷமா தமிழகத்துல கட்சி நடத்துகிறதுனு பிரம்மாண்டமான கட்டமைப்பு வேறு அது திலகபாமா வாங்கிய ஓட்டில் காணலாம் 

நேற்று நிலை இது 

சூரியன் அதிகாலையிலேயே உதயமானது..

நேரம் செல்லச் செல்ல அதன் உக்கிரம் மிக அதிகம் ஆயிற்று..

சூரிய வெப்பம் தாங்கமுடியாமல் குளத்தில் சில ஒரிரு தாமரைகள் சிரித்தாலும் பல  "தாமரை"கள் சோர்ந்து போனது..

நீர்த்துளிகள் மேலே கோர்த்து இருந்ததால் தாமரையின் இலை"யோ ஓரளவு உஷ்ணம் தணிந்து இருந்தது..

மாமரத்தில் இருக்கின்ற "மாம்பழங்கள்" சூரியனின் கதிர் வீச்சுக்கு வெம்பிப் போய் விட்டது....

ஈரக் களிமண்ணால் செய்த பானைகள் சூரிய வெப்பத்தினால் சற்றே உறுதியானது...

ஒரு "கை"யில் ஓசையும் வர ஆரம்பித்தது

கொல்லர் பட்டறையில் "சுத்தியல் "தட்டத் தட்ட "கதிர் அரிவாள்" கூர்மையானது...

அந்தோ பரிதாபம் வியர்வை சொட்டச்சொட்ட உழைத்தாலும் ""விவசாயி""க்கு ஏனோ ஏமாற்றமே!!

இயற்கையின் சூரியனைப் போல தனக்கு பிரகாசம் இல்லை என்பதை "டார்ச்லைட்"ஏற்றுக்கொண்டது..

எத்தனை விசில் அடித்தாலும் "குக்கரி"ல் பருப்பு வேகவில்லை..

எங்கோ ஒலித்த முரசு சத்தம் செவிடரின்  காதுக்கு மட்டுமே இனிமை ஆயிற்று,,                    ஆரம்பம் முதலே சொல்லி வருவது போல அமமுக முழுக்க முழுக்க TTV தினகரன் சார்ந்து இயங்கும் அரசியலுக்கு புதியவர்களின் இயக்கம் அவர்கள் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்து தனி ஒருவனாக மத்திய மாநில அரசுகளை மீறி தனக்கு துரோகம் செய்த ஒரு கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டார். கடைசி நேரத்தில் அவர்கள் அப்பட்டமான சாதி அரசியல் செய்து தங்கள் இருப்பை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். இதுவும் கொஞ்ச காலம் தான் அதன் பிறகு மேலும் வீழ்ச்சி அடைவார்கள். இதை விட TTV அவர்களால் என்ன  சாதிக்க முடியும் அவர் தன் கடமையை 100 சதம் சிறப்பாகச் செய்து முடித்து இருக்கிறார் அவர்களுக்கு ஏற்பட்ட  துரோகத்தின் ஆட்சியை துரோகத்தின் காட்சியை முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறார் இதை விட சிறப்பாக அவரால் என்ன தான் செய்து விட முடியும்?  சின்னத்துக்கு அடிமையான மக்களை வைத்து இதற்கு மேல் யாராலும் எதுவும் சாதிக்க முடியாது தற்போது முதல்வராக வரும் மு.க ஸ்டாலின் TTV தினகரன் எடப்பாடி இந்த மூவருமே தங்கள் அனுபவம் தங்கள் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாகவே செய்து இருக்கிறார்கள்! அதில் எவ்வித பக்க பலமும் இல்லாமல் TTV ஆடிய ஆட்டம் தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுகவை ஆட்சியில் வரவிடாமல் தடுத்து விட்டது சிவாஜி பட பாணியில் திருப்பிக் கொடுத்துள்ளார். இந்த தேர்தல்ல சொல்லி வெச்சி அடிச்ச கில்லிகள் மூன்று பேர்  ஒட்டுமொத்த கொங்கு வேளாளர் ஜாதி  லாபியை எதிர்த்து நின்று போடியில் ஜெயித்த ஓ.பன்னீர்செல்வம் அடுத்து பொதுத் தொகுதியில் ஜெயித்த திருமாவளவன் மூன்று அண்ணாமலையின் கர்நாடக முகத்தை சின்னாபின்னமாக்கிய செந்தில் பாலாஜி . ஓவரால் நாம் தமிழர்  சீமான்.                                        திருநெல்வேலியில் நையினார் நாகேந்திரன்- பா.ஜ.க-92,282 

A.L.S.லட்சுமணன்- திமுக-69,175

வித்தியாசம்                        23,107 

பா.ஜ.கவின் வெற்றிக்கு சைவப்பிள்ளைமார்களின் ஓட்டுகளே காரணம். தமிழகத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்த பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினராகிறார் மற்ற தொகுதிகளில் வெற்றி நிலவரம் கும்மிடிப்பூண்டி

திமுக டி ஜெ கோவிந்தராசன்1,26,452

பாமக பிரகாஷ்75,514

 பொன்னேரி

காங்கிரஸ் .துரை சந்திரசேகர்94,528

அதிமுக சிறுணியம் பலராமன்84,839

திருத்தணி -

திமுக எஸ்.சந்திரன்1,20,314

அதிமுக திருத்தணி கோ. அரி91,061

திருவள்ளூர் -

திமுக வி.ஜி.ராஜேந்திரன்1,07,709

அதிமுக பிவி ரமணா85,008

பூந்தமல்லி -

திமுக ஆ.கிருஷ்ணசாமி1,49,578

பாமக ராஜமன்னார் 55,468

ஆவடி -

திமுக சா.மு.நாசர்1,50,287

அதிமுக  க. பாண்டியராஜன்95,012

மதுரவாயல் -

திமுக காரப்பாக்கம் கணபதி 1,21,298

அதிமுக பெஞ்ஜமின்89,577

 அம்பத்தூர் -

திமுக ஜோசப் சாமுவேல்1,14,554

அதிமுக அலெக்சாண்டர்72,408

மாதவரம் -

திமுக சுதர்சனம்1,51,485

அதிமுக மாதவரம் மூர்த்தி94,414

திருவொற்றியூர் -

திமுக சங்கர்88,185

அதிமுக கே.குப்பன்50,524

ஆர்.கே நகர் -

திமுக ஜே.ஜே.எபிநேசர்95,763

அதிமுக ஆர்.எஸ். ராஜேஷ்53,284

பெரம்பூர் -

திமுக ஆர்.டி.சேகர்1,05,267

PTMK என்.ஆர். தனபாலன்50,291

கொளத்தூர் -

திமுக M.K.ஸ்டாலின்1,05,522

அதிமுக ஆதிராஜாராம்35,138

 வில்லிவாக்கம் -

திமுக வெற்றியழகன்76,127

அதிமுக ஜே.சி.டி.பிரபாகர்38,890

திரு.வி.க.நகர் -

திமுக தாயகம் கவி 81,727

தமாகா பி.எல்.கல்யாணி26,714

எழும்பூர் -

திமுக பரந்தாமன்68,832

TMMKஜான்பாண்டியன்30,064

ராயபுரம் -

திமுக ஐட்ரீம் இரா.மூர்த்தி64,424

அதிமுக டி.ஜெயக்குமார்36,645

துறைமுகம் -

திமுக சேகர்பாபு59,317

பாஜக வினோஜ் பி செல்வம்32,043

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி -

திமுக உதயநிதி ஸ்டாலின்93,285

பாமக கஸ்ஸாலி23,930                       ஆயிரம் விளக்கு -

திமுக Dr.எழிலன்71,437

பாஜக குஷ்பு39,237

அண்ணா நகர் -

திமுக எம்.கே.மோகன்80,054

அதிமுக கோகுல இந்திரா52,609

விருகம்பாக்கம் -

திமுக ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா74,351

அதிமுக விருகை ரவி55,984

சைதாப்பேட்டை -

திமுக ம.சுப்ரமணியம்79,971

அதிமுக சைதை சா. துரைசாமி50,676

தியாகராய நகர் -

திமுக ஜெ.கருணாநிதி56,035

அதிமுக சத்திய நராயணன் என்ற தி.நகர் சத்யா55,898

 மயிலாப்பூர் -

திமுக தா வேலு68,392

அதிமுக ஆர். நட்ராஜ்55,759

வேளச்சேரி -

காங்கிரஸ் .ஜே.எம்.எச்.ஹஸ்ஸான்68,493

அதிமுக எம்.கே. அசோக்64,141 சோழிங்கநல்லூர் -

திமுக அரவிந்த் ரமேஷ்1,62,996

அதிமுக கே.பி. கந்தன்1,30,152

 ஆலந்தூர் -

திமுக தா.மோ. அன்பரசன்92,025

அதிமுக பா. வளர்மதி50,886

ஸ்ரீபெரும்புதூர் -

காங்கிரஸ் .செல்வபெருந்தகை99,048

அதிமுக கே. பழனி91,903

 பல்லாவரம் -

திமுக இ.கருணாநிதி79,236

அதிமுக சிட்லபாக்கம் ராஜேந்திரன்58,908

 தாம்பரம் -

திமுக எஸ்.ஆர்.ராஜா1,16,840

அதிமுக டிகேஎம் சின்னய்யா80,016

செங்கல்பட்டு -

திமுக வரலட்சுமி மதுசூதனன்1,30,573

அதிமுககஜேந்திரன்1,03,908

திருப்போரூர் -

விசிக எஸ்.எஸ்.பாலாஜி93,954

பாமக திருக்கச்சூர் ஆறுமுகம்92,007

 செய்யூர் -

விசிக பாபு82,750

அதிமுக கணிதாசம்பத்78,708   மதுராந்தகம் -

அதிமுக மரகதம் குமாரவேல்86,646

மதிமுக மல்லை சத்யா83,076

உத்திரமேரூர் -

திமுக க.சுந்தர்84,594

அதிமுக சோமசுந்தரம்84,503

காஞ்சிபுரம் -

திமுக சி.வி.எம்.பி. எழிலரசன்1,02,712

பாமக பெ. மகேஷ்குமார்91,117

 அரக்கோணம் -

அதிமுக சு. ரவி85,399

விசிக  கவுதம சன்னா58,230

சோளிங்கர் -

காங்கிரஸ். முனிரத்தினம்1,10,228

பாமக அ.ம.கிருஷ்ணன்83,530

காட்பாடி -

திமுக துரைமுருகன்85,140

அதிமுக வி. ராமு84,394

ராணிபேட்டை -

திமுக காந்தி1,03,291

அதிமுக சுகுமார்86,793

ஆற்காடு -

திமுக ஜெ.எல்.ஈஸ்வரப்பன்1,03,885

பாமக இளவழகன்83,927

வேலூர் -

திமுக  கார்த்திகேயன்84,299

அதிமுக  எஸ்.ஆர்.கே.அப்பு75,118

அணைக்கட்டு -

திமுக  நந்தகுமார்95,159

அதிமுக வேலழகன்88,799 கீழ்வைத்தினன்குப்பம் -

PBK எம்.ஜெகன்மூர்த்தி84,579

திமுக கே.சீதாராமன்73,997

 குடியாத்தம் -

திமுக வி.அமுலு1,00,412

அதிமுக ஜி. பரிதா93,511

 வாணியம்பாடி -

அதிமுக செந்தில்குமார்88,018

ஐயுஎம்எல்  என்.முஹம்மது நயீம்83,114

ஆம்பூர் -

திமுக ஆ.செ.விஸ்வநாதன்90,476

அதிமுக நஜர்முஹம்மத்70,244

 ஜோலார்பேட்டை -

திமுக க.தேவராஜி89,490

அதிமுக கேசி வீரமணி88,399

திருப்பத்தூர் -

திமுக எ.நல்லதம்பி96,522

பாமக டி கே ராஜா68,282

ஊத்தங்கரை -

அதிமுக டி.எம்.தமிழ்செல்வம்99,675

காங்கிரஸ் .ஆறுமுகம்71,288

பர்கூர் -

திமுக தே.மதியழகன்97,256

அதிமுக  ஏ. கிருஷ்ணன்84,642

 கிருஷ்ணகிரி -

அதிமுக அசோக்குமார்96,050

திமுக டி.செங்குட்டுவன்95,256

வேப்பனஹள்ளி -

அதிமுக கேபி முனுசாமி94,104

திமுக பி.முருகன்91,050

ஒசூர் -

திமுக ஒய்.பிரகாஷ்1,18,231

அதிமுக ஜோதி பாலகிருஷ்ணா1,05,864

தளி -

சிபிஐ  ராமச்சந்திரன்1,20,641

பாஜக சி.நாகேஷ்குமார்64,415

பாலக்கோடு -

அதிமுக கேபி அன்பழகன்1,10,070

திமுக பி.கே.முருகன்81,970

பென்னாகரம் -

பாமக ஜிகே மணி1,06,123

திமுக பி.என்.பி.இன்பசேகரன்84,937

தர்மபுரி -

பாமக எஸ் பி வெங்கடேஸ்வரன்1,05,630

திமுக  தடங்கம் பெ.சுப்பிரமணி78,770

பாப்பிரெட்டிபட்டி -

அதிமுக ஏ. கோவிந்தசாமி1,14,507

திமுக  எம்.பிரபு ராஜசேகர்77,564

அரூர் -

அதிமுக  வி. சம்பத்குமார்99,061

சிபிஎம்  ஏ. குமார்68,699

செங்கம் -

திமுக    மு.பெ.கிரி1,08,081

அதிமுக   நைனாக்கண்ணு96,511 திருவண்ணாமலை -

திமுக   எ.வ.வேலு1,37,876

பாஜக     எஸ். தங்கவேல்43,203

 கீழ்பென்னத்தூர் -

திமுக    கு.பிச்சாண்டி1,04,675

பாமக    செல்வக்குமார்77,888

கலசபாக்கம் -

திமுக    பெ.சு.தி.சரவணன்94,134

அதிமுக    வி. பன்னீர்செல்வம்84,912

போளூர் -

அதிமுக    அக்ரி கிருஷ்ணமூர்த்தி97,732

திமுக   கே.வி.சேகரன்88,007

ஆரணி -

அதிமுக  சேவூர் ராமச்சந்திரன்1,02,961

திமுக எஸ்.எஸ்.அன்பழகன்99,833

செய்யாறு -

திமுக ஓ.ஜோதி1,02,460

அதிமுக தூசி மோகன்90,189

வந்தவாசி -

திமுக    எஸ்.அம்பேத்குமார்1,02,064

பாமக  முரளி சங்கர்66,111

செஞ்சி -

திமுக   கே.எஸ்.மஸ்தான்1,09,625

பாமக  எம்.பி.எஸ். ராஜேந்திரன்73,822

மயிலம் -

பாமக   சிவக்குமார்81,044

திமுக  மாசிலாமணி78,814

திண்டிவனம் -

அதிமுக    அர்ஜூனன்87,152

திமுக  பி.சீத்தாபதி சொக்கலிங்கம்77,399

வானூர் -

அதிமுக    சக்ரபாணி92,219

விசிக வன்னி அரசு70,492

விழுப்புரம் -

திமுக   ஆர்.லட்சுமணன்1,02,271

அதிமுக   சி.வி.சண்முகம்87,403

விக்கிரவாண்டி -

திமுக   நா.புகழேந்தி93,730

அதிமுக   முத்தமிழ்ச் செல்வன்84,157

 திருக்கோயிலூர் -

திமுக   க.பொன்முடி1,10,980

பாஜக  வி.ஏ.டி. கலிவரதன்51,300

 உளுந்தூர்பேட்டை -

திமுக   எ.ஜெ.மணிகண்ணன்1,15,451

அதிமுக   குமரகுரு1,10,195

ரிஷிவந்தியம் -

திமுக வசந்தம் கார்த்திகேயன்1,13,912

அதிமுக  எஸ்கேடிசி ஏ சந்தோஷ்72,184

சங்கராபுரம் -

திமுக தா.உதயசூரியன்1,21,186

பாமக Dr. ராஜா75,223

கள்ளக்குறிச்சி -

அதிமுக செந்தில்குமார்1,10,643

காங்கிரஸ் .மணிரத்தினம்84,752

கங்கவல்லி -

அதிமுக  நல்லதம்பி89,568

திமுக   ஜெ.ரேகா.பிரியதர்ஷினி.82,207

ஆத்தூர் -

அதிமுக   ஜெயசங்கரன்95,308

திமுக   சின்னதுரை87,051

ஏற்காடு -

அதிமுக   கு. சித்ரா1,21,561

திமுக   சி.தமிழ்செல்வன்95,606

ஓமலூர் -

அதிமுக   ஆர். மணி1,42,488

காங்கிரஸ் .ஆர்.மோகன் குமாரமங்கலம்87,194

மேட்டூர் -

பாமக  சதாசிவம்97,055

திமுக   எஸ். சீனிவாச பெருமாள்96,399

எடப்பாடி -

அதிமுக  கே.பழனிச்சாமி1,63,154

திமுக  த.சம்பத்குமார்69,352

சங்ககிரி -

அதிமுக  சுந்தரராஜ் 1,15,472

திமுக  கே.எம்.ராஜேஷ்95,427.            சேலம் ( மேற்கு ) -

பாமக  இரா அருள் 1,05,483

திமுக  சேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன்83,984

சேலம் ( வடக்கு ) -

திமுக    இரா ராஜேந்திரன்93,432

அதிமுக   வெங்கடாஜலம்85,844

சேலம் ( தெற்கு ) -

அதிமுக  பாலசுப்பிரமணியன்97,506

திமுக  எ.எஸ்.சரவணன்74,897

வீரபாண்டி -

அதிமுக   எம். ராஜா1,11,682

திமுக   தருண்91,787

ராசிபுரம் -

திமுக   மா.மதிவேந்தன்90,727

அதிமுக  வி. சரோஜா88,775

சேர்ந்தமங்கலம் -

திமுக   கே.பொன்னுசாமி90,681

அதிமுக   சந்திரன்80,188

நாமக்கல் -

திமுக  பெ.ராமலிங்கம்1,06,494

அதிமுக  கேபிபி பாஸ்கர்78,633

பரமத்தி வேலூர் -

அதிமுக  எஸ். சேகர்86,034

திமுக   கே.எஸ்.மூர்த்தி78,372

 திருச்செங்கோடு -

KMDK  ஈ.ஆர்.ஈஸ்வரன்81,688

அதிமுக   பொன். சரஸ்வதி78,826

 

குமாரபாளையம் -

அதிமுக   தங்கமணி1,00,800

திமுக  எம்.வெங்கடாச்சலம்69,154

ஈரோடு(கிழக்கு) -

காங்கிரஸ் .திருமகன் ஈவேரா .67,300

தமாகா  யுவராஜா58,000          ஈரோடு(மேற்கு) -

திமுக   சு.முத்துசாமி1,00,757

அதிமுக  கேவி ராமலிங்கம்78,668

மொடக்குறிச்சி -

பாஜக   சி.கே. சரஸ்வதி78,125

திமுக   சுப்புலட்சுமி ஜெகதீசன்77,844

தாராபுரம் -

திமுக   கயல்விழி செல்வராஜ்89,986

பாஜக   எல்.முருகன்88,593

காங்கேயம் -

திமுக   சாமிநாதன்94,197

அதிமுக   A.S.ராமலிங்கம்.86,866

 பெருந்துறை -

அதிமுக  ஜெயக்குமார்85,125

KMDK   கே.கே.சி.பாலு70,618

 பவானி -

அதிமுக   கே.சி. கருப்பணன்1,00,915

திமுக   கே.பி. துரைராஜ்78,392 அந்தியூர் -

திமுக  எ.ஜி.வெங்கடாச்சலம்79,096

அதிமுக  கே.எஸ். சண்முகவேல்77,821

  கோபிச்செட்டிப்பாளையம் -

அதிமுக  கே.ஏ. செங்கோட்டையன்1,08,608

திமுக  ஜி.வி.மணிமாறன்80,045

 பவானிசாகர் -

அதிமுக   பண்ணாரி99,181

சிபிஐ  சுந்தரம்83,173

 உதகமண்டலம் -

காங்கிரஸ் .ஆர்.கணேஷ்65,530

பாஜக   போஜராஜன்60,182

கூடலூர் -

அதிமுக  பொன். ஜெயசீலன்64,496

திமுக  எஸ். காசிலிங்கம்62,551

குன்னூர் -

திமுக   கா.ராமசந்திரன்61,820

அதிமுக   கப்பச்சி டி. வினோத்57,715 மேட்டுப்பாளையம் -

அதிமுக   ஏ.கே. செல்வராஜ்1,05,231

திமுக   டி.ஆர்.சண்முகசுந்தரம்1,02,775

 அவினாசி -

அதிமுக    தனபால்1,17,284

ATP  அதியமான்66,382

திருப்பூர் (வடக்கு) -

அதிமுக   விஜயகுமார்1,13,384

சிபிஐ   ரவி என்ற சுப்பிரமணியன்73,282

 திருப்பூர் (தெற்கு) -

திமுக    க.செல்வராஜ்75,535

அதிமுக   குணசேகரன்70,826

 பல்லடம் -

அதிமுக   எம்.எஸ்.எம். ஆனந்தன்1,26,903

மதிமுக   முத்துரத்தினம்94,212

சூலூர் -

அதிமுக   விபி கந்தசாமி1,18,968

KMDK   பிரிமியர் செல்வம்87,036 கவுண்டம்பாளையம் -

அதிமுக   அருண்குமார்1,35,669

திமுக  பையா (எ) கிருஷ்ணன்1,25,893

கோவை வடக்கு -

அதிமுக   அம்மன் அர்ச்சுணன்81,454

திமுக   வ.ம.சண்முகசுந்தரம்77,453 தொண்டாமுத்தூர் -

அதிமுக   எஸ்.பி. வேலுமணி1,24,225

திமுக           கார்த்திக்கேய சிவசேனாதிபதி82,595

கோவை தெற்கு -

பாஜக   வானதி சீனிவாசன்53,209

மநீம     கமல் ஹாசன்51,481

சிங்காநல்லூர் -

அதிமுக   கே.ஆர். ஜெயராம்81,244

திமுக   நா.கார்த்திக்70,390

கிணத்துக்கடவு -

அதிமுக   தாமோதரன்1,01,537

திமுக    குறிச்சி பிரபாகரன்1,00,442

பொள்ளாச்சி -

அதிமுக  பொள்ளாச்சி ஜெயராமன்80,567

திமுக   வரதராஜன்78,842

வால்ப்பாறை -

அதிமுக   அமுல்கந்தசாமி71,672

சிபிஐ  ஆறுமுகம்59,449  உடுமலைப்பேட்டை -

அதிமுக  உடுமலை கே. ராதாகிருஷ்ணன்96,893

காங்கிரஸ்.  கே.தென்னரசு74,998

மடத்துக்குளம் -

அதிமுக  சி.மகேந்திரன்84,313

திமுக   இரா.ஜெயராமாகிருஷ்ணன்77,875

பழனி -

திமுக  ஐ.பி.செந்தில்குமார்1,08,566

அதிமுக  ரவிமனோகரன்78,510

ஒட்டன்சத்திரம் -

திமுக  அர.சக்கரபாணி1,09,970

அதிமுக  என்.பி. நடராஜ்81,228

ஆத்தூர் -

திமுக   இ.பெரியசாமி1,65,809

பாமக   திலக பாமா30,238

நிலக்கோட்டை -

அதிமுக   தேன்மொழி91,461

MVK  சு.க.முருகவேல்ராஜன்63,843

 நத்தம் -

அதிமுக   நத்தம் விஸ்வநாதன்1,07,762

திமுக   எம்.எ.ஆண்டி அம்பலம்95,830

திண்டுக்கல் -

அதிமுக   திண்டுக்கல் சீனிவாசன்90,595

சிபிஎம்    எம். பாண்டி72,848

வேடசந்தூர் -

திமுக   எஸ்.காந்திராஜன்1,06,481

அதிமுக    விபிபி பரமசிவம்88,928

அரவக்குறிச்சி -

திமுக    ஆர்.இளங்கோ93,369

பாஜக    அண்ணாமலை68,553

 கரூர் -

திமுக     செந்தில் பாலாஜி1,01,757

அதிமுக   எம்.ஆர். விஜயபாஸ்கர்89,309

 கிருஷ்ணராயபுரம் -

திமுக    க.சிவகாமசுந்தரி96,540

அதிமுக   முத்துக்குமார் என்ற தானேஷ்64,915

குளித்தலை -

திமுக   இரா.மாணிக்கம்1,00,829

அதிமுக   என்.ஆர். சந்திரசேகர்77,289

மணப்பாறை -

MMK  அப்துல் சமது98,077

அதிமுக   சந்திரசேகர்85,834

ஸ்ரீரங்கம் -

திமுக   எம்.பழனியாண்டி1,13,904

அதிமுக   கு.ப. கிருஷ்ணன்93,989

திருச்சி(மேற்கு) -

திமுக   கேஎன் நேரு1,18,133

அதிமுக   வி.பத்மநாதன்33,024

திருச்சி(கிழக்கு) -

திமுக  இனிகோ இருதயராஜ்94,302

அதிமுக   வெல்லமண்டி நடராஜன்40,505

 திருவெறும்பூர் -

திமுக   அன்பில் மகேஷ் பொய்யாமொழி1,05,424

அதிமுக   ப. குமார்55,727

லால்குடி -

திமுக   அ.சௌந்திரபாண்டியன்84,914

அஇஅதிமுக    தர்மராஜ்67,965

மணச்சநல்லூர் -

திமுக   சீ.கதிரவன்1,16,334

அதிமுக   பரஞ்ஜோதி56,716

முசிறி -

திமுக    ந.தியாகராஜன்90,624

அதிமுக   செல்வராசு63,788

துறையூர் -

திமுக   செ.ஸ்டாலின் குமார்87,786

அதிமுக    இந்திராகாந்தி65,715

பெரம்பலூர் -

திமுக    எம்.பிரபாகரன்1,22,090

அதிமுக   இளம்பை இரா தமிழ்ச்செல்வன்91,056

 குன்னம் -

திமுக    எஸ்.எஸ்.சிவசங்கர்1,03,922

அதிமுக   ஆர்டி ராமச்சந்திரன்97,593

அரியலூர் -

மதிமுக   சின்னப்பா1,03,975

அதிமுக  தாமரை ராஜேந்திரன்1,00,741

  ஜெயங்கொண்டம் -

திமுக  கே.எஸ்.கே.கண்ணன்99,529

பாமக   கே பாலு94,077

திட்டக்குடி -

திமுக   சி.வி.கணேசன்83,726

பாஜக   டி. பெரியசாமி62,163 விருத்தாசலம் -

காங்கிரஸ் .எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்77,064

பாமக   ஜே கார்த்திகேயன்76,202

நெய்வேலி -

திமுக   சபா.ராஜேந்திரன்75,177

பாமக   ஜெகன்74,200

பண்ருட்டி -

TVK   வேல்முருகன்93,801

அதிமுக   சொரத்தூர் ராஜேந்திரன்89,104

கடலூர் -

திமுக   கோ.அய்யப்பன்84,563

அதிமுக    எம்.சி. சம்பத்79,412

குறிஞ்சிப்பாடி -

திமுக   எம்.ஆர்.கே.பண்ணீர்செல்வம்1,01,456

அதிமுகசெல்வி.ராமஜெயம்83,929

புவனகிரி -

அதிமுக  அருண்மொழிதேவன்96,453

திமுக  துரை.கி.சரவணன்88,194

சிதம்பரம் -

அதிமுக    கேஏ பாண்டியன்91,961

ஐயுஎம்எல்   ஏ.எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி75,024                காட்டுமன்னார்கோவில் -

விசிக   சிந்தனைச்செல்வன்86,056

அதிமுக முருகுமாறன்75,491

சீர்காழி -

திமுக மு.பன்னீர்செல்வம்94,057

அதிமுக பிவி பாரதி81,909

மயிலாடுதுறை -

காங்கிரஸ் .ராஜகுமார்73,642

பாமக   சித்தமல்லி பழனிச்சாமி70,900

பூம்புகார் -

திமுக    நிவேதா முருகன்96,102

அதிமுக   பவுன்ராஜ்92,803

நாகப்பட்டினம் -

விசிக   ஆளூர் ஷாநவாஸ்66,281

அதிமுக      தங்க கதிரவன்59,043

கீழ்வேளூர் -

சிபிஎம்      மாலி67,988

பாமக    வேத. முகுந்தன்51,003


வேதாரண்யம் -

அதிமுக  ஓஎஸ் மணியன்78,719

திமுக  எஸ்.கே.வேதாரத்தினம்66,390

 திருத்துறைபூண்டி -

சிபிஐ  மாரிமுத்து97,092

அதிமுக   சுரேஷ்குமார்67,024

மன்னார்குடி -

திமுக   டிஆர்பி ராஜா87,172

அதிமுக  சிவா ராஜமாணிக்கம்49,779

திருவாரூர் -

திமுக    பூண்டி கலைவாணன்1,08,906

அதிமுக   ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம்57,732

நன்னிலம் -

அதிமுக  ஆர். காமராஜ்1,03,637

திமுக    எஸ்.ஜோதிராமன்99,213 திருவிடைமருதூர் -

திமுக   கோவி.செழியன்95,763

அதிமுக   யூனியன் வீரமணி85,083

கும்பகோணம் -

திமுக   அன்பழகன்96,057

MRMKG.M  ஸ்ரீதர் வாண்டையார்74,674

பாபநாசம் -

MMK ஜவாஹிருல்லா86,567

அதிமுக  கோபிநாதன்70,294

திருவையாறு -

திமுக  துரை சந்திரசேகரன்1,03,210

பாஜக   பூண்டி எஸ். வெங்கடேசன்49,560

தஞ்சாவூர் -

திமுக    டி.கே.ஜி.நீலமேகம்1,03,772

அதிமுக   அறிவுடைநம்பி56,623

ஒரத்தநாடு -

அதிமுக   வைத்திலிங்கம்90,063

திமுக    ராமச்சந்திரன்61,228

பட்டுக்கோட்டை -

திமுக   அண்ணாதுரை79,065

தமாகா    ரங்கராஜன்53,796

பேராவூரணி -

திமுக   அசோக்குமார்89,130

அதிமுக    திருஞானசம்பந்தம்65,627

 கந்தர்வக்கோட்டை -

சிபிஎம்    எம். சின்னதுரை69,710

அதிமுக   ஜெயபாரதி56,989

விராலிமலை -

அதிமுக   விஜயபாஸ்கர்79,606

திமுக   பழனியப்பன்60,961

 -----

புதுக்கோட்டை -

திமுக   முத்துராஜா70,677

அதிமுக   கார்த்திக் தொண்டைமான்60,658

திருமயம் -

திமுக    ரகுபதி71,349

அதிமுக   பிகே வைரமுத்து69,967

ஆலங்குடி -

திமுக   மெய்யநாதன்87,935

அதிமுக    தர்ம தங்கவேல்62,088

அறந்தாங்கி -

காங்கிரஸ் .ராமச்சந்திரன் 81,835

அதிமுக ராஜநாயகம்50,942         காரைக்குடி -

காங்கிரஸ் எஸ்..மான்குடி75,954

பாஜக   எச் ராஜா54,365

திருப்பத்தூர் -

திமுக  கே.ஆர்.பெரியகருப்பன்1,03,682

அதிமுக மருது அழகுராஜ்66,308

சிவகங்கை -

அதிமுக  செந்தில்நாதன்82,153

சிபிஐ   குணசேகரன்70,900

மானாமதுரை -

திமுக   தமிழரசி89,364

அதிமுக    எஸ். நாகராஜன்75,273

மேலூர் -

அதிமுக   பெரியபுள்ளான் என்ற செல்வம்83,344

காங்கிரஸ் ரவிசந்திரன்48,182

மதுரை கிழக்கு -

திமுக  பி.மூர்த்தி95,333

அதிமுக  ஆர். கோபாலகிருஷ்ணன்55,855

சோழவந்தான் -

திமுக      வெங்கடேசன்84,240

அதிமுக   கே. மாணிக்கம்67,195

மதுரை வடக்கு -

திமுக  கோ.தளபதி73,010

பாஜக  டாக்டர் சரவணன்50,094

மதுரை தெற்கு -

மதிமுக   பூமிநாதன்62,812

அதிமுக   எஸ்.எஸ். சரவணன்56,297

மதுரை மத்திய தொகுதி -

திமுக   பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்73,205

PDK   ஜோதி முத்துராமலிங்கம்39,029

மதுரை மேற்கு -

அதிமுக   செல்லூர் கே. ராஜூ 83,883

திமுக    சின்னம்மாள்74,762

 திருப்பரங்குன்றம் -

அதிமுக   ராஜன் செல்லப்பா1,03,683

சிபிஎம்   எஸ்.கே. பொன்னுத்தாய்74,194

திருமங்கலம் -

அதிமுக   ஆர்.பி. உதயகுமார்1,00,338

திமுக    மணிமாறன்86,251

உசிலம்பட்டி -

அதிமுக    அய்யப்பன்71,255

எஐஎஃப்பி    பி.வி.கதிரவன்63,778

ஆண்டிபட்டி -

திமுக   மகாராஜன்93,541

அதிமுக   லோகிராஜன்85,003

பெரியகுளம் -

திமுக   கே.எஸ்.சரவணக்குமார்92,251

அதிமுக   எம். முருகன்70,930 போடிநாயக்கனூர் -

அதிமுக  ஓ.பண்ணீர்செல்வம்1,00,050

திமுக     தங்கத்தமிழ்செல்வன்89,029

கம்பம் -

திமுக   கம்பம் ராமகிருஷ்ணன்1,04,800

அதிமுக    சையதுகான்62,387

 ராஜபாளையம் -

திமுக   சௌ.தங்கபாண்டியன்74,158

அதிமுக    ராஜேந்திர பாலாஜி70,260

 

ஸ்ரீ வில்லிபுத்தூர் -

அதிமுக   மான்ராஜ்70,475

காங்கிரஸ். மாதவ ராவ்(லேட்)  57,737

சாத்தூர் -

மதிமுக      ரகுராமன்74,174

அதிமுக  ரவிச்சந்திரன்62,995

சிவகாசி -

காங்கிரஸ் .அசோகன்78,947

அதிமுக  லட்சுமி கணேசன்61,628

விருதுநகர் -

திமுக   ஏஆர்ஆர் சீனிவாசன்73,297

பாஜக  எஸ். பாண்டுரங்கன்51,958

 அருப்புக்கோட்டை -

திமுக எஸ்.எஸ் .ஆர் ராமச்சந்திரன்91,040

அதிமுக  வைகை செல்வன்52,006

திருச்சுழி -

திமுக தங்கம் தென்னரசு1,02,225

அதிமுக ராஜசேகர்41,233

பரமக்குடி -

திமுக  முருகேசன்84,864

அதிமுக   சதன் பிரபாகர்71,579

 திருவாடானை -

காங்கிரஸ்   கருமாணிக்கம்79,364

அதிமுக     ஆணிமுத்து65,512

ராமநாதபுரம் -

திமுக     காதர் பாட்ஷா எ முத்துராமலிங்கம்1,11,082

பாஜக      டி. குப்புராம்60,603

முதுகுளத்தூர் -

திமுக   ராஜ கண்ணப்பன்1,01,901

அதிமுக   கீர்த்திகா முனியசாமி81,180

 விளாத்திக்குளம் -

திமுக    மார்க்கண்டேயன்90,348

அதிமுக   சின்னப்பன்51,799

 தூத்துக்குடி -

திமுக    கீதா ஜீவன்92,314

தமாகா    விஜயசீலன்42,004

திருச்செந்தூர் -

திமுக     அனிதா ராதாகிருஷ்ணன்88,274

அதிமுக   கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்63,011

ஸ்ரீவைகுண்டம் -

காங்கிரஸ் ஊர்வசி அமிர்தராஜ்76,843

அதிமுக   சண்முகநாதன் எஸ் பி59,471

ஓட்டப்பிடாரம் -

திமுக   சண்முகையா73,110

அதிமுக   பி. மோகன்64,600

கோவில்பட்டி -

அதிமுக   கடம்பூர் ராஜூ68,556

அமமுக    டிடிவி தினகரன்56,153

 சங்கரன்கோவில் -

திமுக   இ.ராஜா71,347

அதிமுக வி.எம். ராஜலெட்சுமி66,050

 வாசுதேவநல்லூர் -

மதிமுக    சதன்திருமலைக்குமார்68,730

அதிமுக    மனோகரன்66,363

கடையநல்லூர் -

அதிமுக   கிருஷ்ணமுரளி88,474

ஐயுஎம்எல்   கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் 64,125

தென்காசி -

காங்கிரஸ் .பழனி நாடார்89,315

அதிமுக     செல்வமோகன்தாஸ் பாண்டியன்88,945

ஆலங்குளம் -

அதிமுக மனோஜ் பாண்டியன்74,153

திமுக    பூங்கோதை70,614

திருநெல்வேலி -

பாஜக நயினார் நாகேந்திரன்92,282

திமுக     லட்சுமணன்69,175

அம்பாசமுத்திரம் -

அதிமுக இசக்கி சுப்பையா 85,211

திமுக    ஆவுடையப்பன்68,296

 

 பாளையம்கோட்டை -

திமுக      அப்துல் வஹாப்89,117

அதிமுக   ஜெரால்டு36,976

நாங்குநேரி -

காங்கிரஸ் .ரூபி மனோகரன்75,902

அதிமுக   கணேசராஜா59,416

ராதாபுரம் -

திமுக     மு. அப்பாவு 82,331

அதிமுக    இன்பதுரை76,406

 -

கன்னியாகுமரி -

அதிமுக      தளவாய் சுந்தரம்1,09,745

திமுக   ஆஸ்டின்93,532

 -

நாகர்கோவில் -

பாஜக    எம்.ஆர். காந்தி72,025

திமுக  என். சுரேஷ் ராஜன்60,240

குளச்சல் -

காங்கிரஸ் .பிரின்ஸ்90,681

பாஜக   பி. ரமேஷ்65,849

 பத்மநாபபுரம் -

திமுக  மனோ தங்கராஜ்87,744

அதிமுக    டி.ஜான்தங்கம்60,859

விளவங்கோடு -

காங்கிரஸ் .விஜயதாரணி87,473

பாஜக ஆர்.ஜெயசீலன்58,804

-கிள்ளியூர் -

காங்கிரஸ்   ராஜேஷ்குமார்1,01,541

தமாகா  ஜூட் தேவ்46,141  இந்த நிலையில்     தேர்தல் கமிஷன் அறிக்கை தமிழக ஆளுநருக்கு வழங்கிய பின்னர் பதவியேற்புக்கு ஆளுநர் அழைப்பு வரும்












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த