ஊரக சுற்றுலாவை இந்தியாவில் மேம்படுத்துவதற்கான தேசிய வரைவு திட்டம் குறித்த கருத்துகளை சுற்றுலா அமைச்சகம் வரவேற்கிறது
சுற்றுலா அமைச்சகம் ஊரக சுற்றுலாவை இந்தியாவில் மேம்படுத்துவதற்கான தேசிய வரைவு திட்டம் குறித்த கருத்துகளை சுற்றுலா அமைச்சகம் வரவேற்கிறது
தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதற்கான நடவடிக்கையாகவும், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், ஊரக சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்கான தேசிய வரைவு திட்டம் ஒன்றை சுற்றுலா அமைச்சகம் தயாரித்துள்ளது.
சுற்றுலா அமைச்சகத்தின் https://tourism.gov.in/ இணையதளத்தில் “what’s new” பிரிவிலோ அல்லது https://tourism.gov.in/sites/default/files/202106/Draft%20Strategy%20for%20Rural%20Tourism%20June%2012.pdf எனும் இணைய இணைப்பின் மூலமாகவோ வரைவு கொள்கையை காணலாம்.
கொள்கையை இறுதி செய்வதற்கு முன் அது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சுற்றுலா அமைச்சகம் வரவேற்கிறது: js.tourism@gov.in, bibhuti.dash72@gov.in, prakash.om50@nic.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு 2021 ஜூன் 30-குள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பலாம்.
கருத்துகள்