மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும், 12,00,000 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சுமார் 39.46 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள்: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகம்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை 39.46 கோடிக்கும் அதிகமான (39,46,94,020) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும், 12,00,000 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 37,55,38,390 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 1.91 கோடி (1,91,55,630) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
கருத்துகள்