பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினருக்கு காவலர் நினைவு தினத்தில் பிரதமர் அஞ்சலி

பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினருக்கு காவலர் நினைவு தினத்தில் பிரதமர் அஞ்சலி


பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச்செய்தியில்;


“காவலர் நினைவு தினத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் அவசர காலங்களில் தேவைப்படுவோருக்கு உதவுவதிலும் நமது காவல் படைகளின் தலைசிறந்த பணிகளை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். பணியின்போது உயிர்நீத்த காவல் துறையினர் அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா