நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள.ஜோனஸ் கர் ஸ்டோர்-க்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் அலுவலகம்   நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு.ஜோனஸ் கர் ஸ்டோர்-க்கு பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு.நரேந்திர மோடி, நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு.ஜோனஸ் கர் ஸ்டோர்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 


“நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள @ஜோனஸ்கர்ஸ்டோர்-க்கு வாழ்த்துக்கள்.  இந்தியா-நார்வே நட்புறவை மேலும் வலுப்படுத்த, உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா