முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
இன்று மாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :-
டாக்டர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் பிரார்த்தனைடாக்டர் மன்மோகன் சிங்கின் ஆரோக்கியத்திற்கும், விரைவில் குணமடையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;
‘‘டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆரோக்கியத்திற்கும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.’’
கருத்துகள்