யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஸ்ரீநகர்

யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஸ்ரீநகர்




தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி



தன் கைவினை மற்றும் நாட்டுப்புற கலைக்கு சிறப்புக் குறிப்புடன், ஸ்ரீநகர், யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் இணைந்திருப்பதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் தமது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:


”மிகவும் அழகிய நகரான ஸ்ரீநகர், தன் கைவினை மற்றும் நாட்டுப்புற கலைக்கு சிறப்புக் குறிப்புடன் யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்ரீநகரின் சிறப்பான கலாச்சார நெறிமுறைகளுக்கு இது பொருத்தமான அங்கீகாரமாகும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா