தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் சென்னையில் பிப்ரவரி., 27 ஆம் தேதி நடந்த தேர்தலில்
இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியினரும், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணியினரும் போட்டியிட்டதில்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் மீண்டும் ஆர்.கே.செல்வமணி அமோக வெற்றி 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளதில் அங்கீகரிக்கப்பட்ட வாக்களிக்கும் உறுப்பினர்களாக 1900 பேர் உள்ளனர். தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 சேர்த்து 1521 ஓட்டுகள் பதிவானது.செந்தில்நாதன் தலைமையில் நடந்த தேர்தல் பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது.
காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானதில் மொத்தம் பதிவான ஓட்டுகள் - 1521. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பெற்ற ஓட்டுகள் -955. இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்ற ஓட்டுகள்-566. இதில் 389 வாக்குகள் வித்தியாசத்தில் இயக்குனர் ஆர் கே செல்வமணி வெற்றி பெற்று, இயக்குனர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வானார். அவருக்கு ஆம் அணைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்
கருத்துகள்