பத்திரிகையாளர்களின் தோழன் சென்னை பிரஸ் கிளப் பொதுச்செயலாளர் ச.விமலேஷ்வரன் பிறந்த நாளில் வாழ்த்துவோம்
தமிழகத்தின் தகுதியான மூத்த பத்திரிகையாளர்கள் ஆலோசனைப்படி பாரம்பரியமிக்க “சென்னை பிரஸ் கிளப்”
தனது பழைய உறுப்பினர்களுடன் தகுதியான புதியவர்கள் இணைத்து, துடிப்புமிக்க, திறமையான இளைஞர்களை முன்னிறுத்தி உண்மையாகவும், வெளிப்படையாகவும் மனித நேயத்தோடும், மிகுந்த அக்கறையுடன் உழைத்து, புதிய பரிமாணத்துடன், அனைத்து துறைகளின் நன்மதிப்பைப் பெற்றுத் தொடர்ந்து இயங்குவதற்கு ஆன்மீக குரு அருளாசி கொண்டு
மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சான்றோர்கள்,மற்றும் அரசு அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள் என அனைவரும் விரும்பும் நபராக விளங்கும் பொதுச்செயலாளர் சகோதரர் திரு. ச.விமலேஷ்வரன் அவர்களின் பிறந்த நாளில் பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தடம் பதிக்க வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
கருத்துகள்