முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம்

டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி குறித்து    நிதியமைச்சர் நிர்வாகம் தொடர்பான ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம்


செய்துள்ளார் அதில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய்.81 ஆக உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே ஒரு டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூபாய்.40 ஆக வழங்கப்படும் எனக் கூறிய உங்கள் நண்பர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் எங்கே? எனகா கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தேர்தலின்போது ரவிசங்கர் குருஜி கூறும்போது, ‛நரேந்திர மோடிக்கு ஓட்டளித்து பிரமராக்கினால் அவரது ஆட்சியில் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய்.40 என்ற அளவில் இருக்கும் '' என கூறியிருந்தார். இதை தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரானுக்கு கோரிக்கை வைத்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்!
‛‛இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய்.81 ஆக உள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே ஒரு டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூபாய்.40 ஆக வழங்கப்படும் எனக்கூறிய உங்கள் நண்பர் ரவிசங்கர் எங்கே? '' என பொருளாதாரா நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து உலக நாடுகளில் பொருளாதாரம் சரிந்து வருகிறது. அதனால் இந்தியப் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் என்பது தொடர்ச்சியாக நல்ல நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80.28 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்த நிலையில் ரூபாயின் மதிப்பு 81 வரை வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அதிகப்பட்ச வீழ்ச்சியாக இது பதிவானது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் ஸ்ரீனிவாசன் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார். மேலும், அவர் பாஜகவின் ஆதரவாளரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி எங்கு என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ரவிசங்கர் குருஜி எங்கே?

‛‛இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.81 ஆக உள்ளது.  எனப் பதிவு செய்த நிலையில் 

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.  அவர் கூறுகையில், ‛‛மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் சிக்கவில்லை. ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது'' எனக் கூறியுள்ளார். முன்னதாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத உச்சத்துக்கு சென்றதாகவும், ரூபாய் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நாணயங்கள் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்தது என்று அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80.28 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்த நிலையில் ரூபாயின் மதிப்பு 81 வரை வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அதிகப்பட்ச வீழ்ச்சியாக இது பதிவானது.இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொருளாதார நிபுணரான தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் ஸ்ரீனிவாசன் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார். மேலும், அவர் பாஜகவின் ஆதரவாளரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி எங்கு என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் இந்நிலையில் தற்போது இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 57,488 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 214 புள்ளிகள் சரிந்து 17,113 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதுவரை இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்தது இந்திய ரூபாய்... டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசுகள் குறைந்து 81.50 ஆக சரிவு..!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 41 காசுகள் குறைந்து இதுவரை இல்லாத அளவாக 81.50 காசுகளாக சரிவை கண்டுள்ளது. மேலும் இந்திய பங்குசந்தையும் கடும் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த புதனன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் குறைந்து 79.96 காசுகளாக சரிந்தது. இதேபோல் மறுநாளும், அதற்கு அடுத்த நாளும்  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் குறைந்து 80.67 காசுகளாகவும், 39 காசுகள் குறைந்து 81.18 ஆகவும் சரிந்து வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

அதாவது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகளாக குறைந்து 81.50 ஆக வீழ்ச்சியடைந்தது 3-வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை கண்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவாகும். இதனிடையே பங்குசந்தையான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் தலா 2 சதவீதம் சரிவினைக் கண்டிருந்த நிலையில் இன்றும் கடும் சரிவில் காணப்பட்டுள்ளது. அதாவது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 725  புள்ளிகள் சரிந்து 57,372 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 17,083 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. மேலும் இந்த சரிவானது மேலும் தொடரலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...