மஹா அஷ்டமி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
மகா அஷ்டமி திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தாய் மகாகவுரியின் ஆசிகள் அனைவரின் வாழ்விலும் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும் என்று பிரதமர் வாழ்த்தியுள்ளார். தாய் மகாகவுரியின் கீர்த்தனைகளையும் (ஸ்துதி பாடல்) திரு. மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஸ்துதி பாடல்:
"वन्दे वाञ्छितकामार्थं चन्द्रार्धकृतशेखराम्।
सिंहारूढां चतुर्भुजां महागौरीं यशस्वीनीम्॥
महा अष्टमी की अनंत शुभकामनाएं। मां महागौरी हर किसी के जीवन में सौभाग्य, संपन्नता और सफलता लेकर आएं। माता के भक्तों के लिए उनकी यह स्तुति…"
கருத்துகள்