சத்ரபதி சிவாஜி மகாராஜா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை
சத்ரபதி சிவாஜி மகாராஜா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது துணிச்சலும், நல்லாட்சிக்கான முக்கியத்துவமும் நமக்கு உத்வேகம் அளிக்கிறது”.
கருத்துகள்