சென்னை-பெங்களூர் விமான டிக்கெட் விலை ரூ. 900 மட்டும்தான்.
ஆனால் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் தற்போது விமான நிறுவனங்களை மிஞ்சும் அளவில் உள்ளது, இருந்த போதும் விமானப் போக்குவரத்தில் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருவதாகத் தகவல்.
அதன்படி சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்வதற்கு விமான டிக்கெட்டின் விலை 900 முதல் 2000 ரூபாய் வரை குறைந்துள்ளது. விமானத்தில் பயணிகளை கவருவதற்காக ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலையைக் குறைப்பதற்கு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
கருத்துகள்