தமிழ்நாட்டின் சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாமிடம்.
மத்திய மனிதவள மேம்பாடு மார்றும் கல்வி அமைச்சகம் 2023-ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனம், சிறந்த பல்கலைக்கழகம், சிறந்த கல்லூரி உள்ளிட்ட பிரிவுகளில் என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப்
பட்டியலை வெளியிட்டுள்ளதில், சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாமிடமும், கோயமுத்தூர் பிஎஸ்ஜிஆர் மகளிர் கல்லூரி நான்காமிடமும், லயோலா கல்லூரி ஏழாமிடமும் பெற்றுள்ளன மிரண்டா ஹவுஸ் கல்லூரி, தில்லி ஹிந்து கல்லூரி முறையே முதலிரண்டு இடங்களைப் பெற்றுள்ளது.
கருத்துகள்