தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 17 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள்
பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை திருமங்கலம் காவல் சரக உதவி ஆணையர் பி.வரதராஜன், மஹாகவி பாரதியார். நகருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வேலி உட் கோட்டத் துணைக் கண்காணிப்பாளர்
சஃபியுல்லா சென்னை அண்ணா நகர் சரக உதவி ஆணையராகவும், திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் சரக உதவி ஆணையர் எல்.பாஸ்கர் புதுக்கோட்டை உட்கோட்டத் துணைக் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.மொத்தம் 17 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்