2024-25 கல்வியாண்டிற்கு பல்வேறு எம்.டெக் படிப்புகள் (கேட் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டும்) மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டிற்கு பல்வேறு எம்.டெக் படிப்புகள் (கேட் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டும்) மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி பல்கலைக்கழகம் ஏழு (7) எம்.டெக் படிப்புகளை பல்வேறு பிரிவுகளில் வழங்குகிறது. கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு எம்.டெக் படிப்புகளுக்கு https://www.pondiuni.edu.in/admissions-2024-25/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் படிப்புகளின் தகுதித் தேவைகளை விண்ணப்பதாரர்கள் https://www.pondiuni.edu.in/admissions-2024-25/ என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் கிடைக்கும் தகவல் சிற்றேட்டில் காணலாம்.
விண்ணப்பதாரர்கள் தற்போதைய தகவல்களுக்கு www.pondiuni.edu.in என்ற பல்கலைக்கழக வலைத்தளத்தை காணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க 9 ஜூன், 2024 கடைசி தேதி ஆகும்
கருத்துகள்