மூத்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அசோக் வரதன் ஷெட்டி,
நாகநாதன் ஆகியோர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதிக்கு ஆட்சியில் தூணாக இருந்தவர்கள். மறுபடியும் அசோக் வரதன்ஷெட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உதவியாக களமிறங்குகிறார்.அமெரிக்கா போவதற்கு முன்பு நடைபெறும் பெரிய மாற்றமிது. தவறான அதிகாரிகள் ஆட்டம் இனி முடிவுக்கு வருகிறது தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு போவதற்கு முன்பு அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகும் ஏற்பாடுகள் தீவிரம்.அமைச்சரவை மாற்றத்தில் கே என.நேரு, ரகுபதி பொன்முடி தங்கம் தென்னரசு,TR.B.ராஜா ,ஐ.பெரியசாமி ஆகியோர் துறைகளில் மாற்றம் நடக்கும் வாய்ப்பு உண்டு, முடிவு முதல்வர் கையில் நேருவுக்கு போக்குவரத்து துறை தான் கிடைக்கும் என அடித்துச் சொல்லும் மூத்த ஊடக நண்பர் நமது சவாலில். உண்மை நிலை விரைவில் தெரியவரும்.
கருத்துகள்