பிறந்தநாளில் பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற நடிகர் விஷால் -சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்!
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் கிருஷ்ணா ரெட்டி ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி, 1977 ஆம் ஆண்டில் பிறந்தார், திரைப்படத் தொழில் ரீதியாக விஷால் என அழைக்கப்படுகிறார், நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் செய்தியாளர் களிடம் தனது மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் பேசிய போது. இன்று திருமணம் செய்யலாமென முதலில் முடிவு செய்திருந்தோம் எனக் கூறினார்.
தனது பிறந்த நாளில், நிச்சயதார்த்தத்தை முடித்த கையோடு, சென்னை தியகராய நகரில் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்தின் கட்டிடத்திற்கு வருகை தந்த நடிகர் விஷால், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
இதுதான் எனது கடைசி பேச்சிலர் பிறந்த நாள் என்ற நடிகர் விஷால்
இரண்டு மாதத்தில் நடிகர் சங்கக் கட்டிடம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது என்கிறார்







கருத்துகள்