சட்டமனறப்பேரவைத் தேர்தல் - 2026 பா.ம.க வேட்பாளர்கள் நிறைவுப் பட்டியல் வெளியானது, கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டார்,
பெரம்பூர் - கவிஞர் ம.திலகபாமா, பி.காம், (திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்படடியைச் சேர்ந்த நபர் இவர் தவெக தலைவர் விஜயை எதிர்த்து நிற்கிறார்)
தருமபுரி - முனைவர். சௌமியா அன்புமணி, எம்.ஏ, பி.எச்டி.,
விருத்தாசலம் - மருத்துவர் தமிழரசி ஆதிமூலம், எம்.பி.பி.எஸ்., (இவர் தேமுதிக தலைவர் பிரேமலதாவை எதிர்த்து போட்டியிடுகிறார்)
சேலம் மேற்கு - மு.கார்த்தி பி.ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
பென்னாகரம் - பாடி வெ. செல்வம்,
போளூர் - சி.ஆர். பாஸ்கரன், எம்.ஏ , ஆரம்பகால பாமக நிர்வாகி, சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்,
திருப்போரூர் - வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல் பாமக சட்டப்பாதுகாப்பு பிரிவின் தலைவர்
ஜெயங்கொண்டம் - க. வைத்தி, பி.எஸ்சி, காலஞ்சென்ற காடுவெட்டி குருவின் சிஷ்யர்,
சேலம் வடக்கு - எஸ். சதாசிவம், எம்.ஏ, தற்போதய சட்டமன்ற உறுப்பினர்,
விக்கிரவாண்டி - சி. சிவக்குமார், எம்.ஏ
11. சோளிங்கர் - வழக்கறிஞர். க. சரவணன், பி.காம்., பி.எல்,
மயிலாடுதுறை - சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, எம்.காம்,
உத்திரமேரூர் - திரு. பெ. மகேஷ்குமார், பி.காம்.
ரிஷிவந்தியம் - அ.ப. செழியன்
காட்டுமன்னார் கோயில் (தனி) - மருத்துவர் அன்பு. சோழன், பி.டி.எஸ்,விசிகவின் திருமாவளவனை எதிர்த்து களம் காணும் மண்ணின் மைந்தன், பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இக்கட்டான சூழலில் நிறுத்தப்பட்ட நிலையில், பல விதமான தொடர் நெருக்கடிகள், அவதூறுகள், ஜி. கே. மணி போன்ற நபர்கள் செய்த வஞ்சகச் சூழ்ச்சிகளைக் கடந்து ஒரு கூட்டணியை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அமைத்து,
சுயகட்சி நபர்கள் வஞ்சகத்துக்கு இடையே - இப்போது கிடைத்துள்ள தொகுதிகள் நிச்சயமாக பாமகவின் மீட்சிக்கான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது,
பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில்:- கீழ் வேளூர் - வடிவேல் இராவணன், பொதுச்செயலாளர், செஞ்சி - அ. கணேஷ் குமார், அம்பத்தூர் - கே.என். சேகர், ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். நம் கருத்து :-பாமக வேட்பளார்கள் தேர்வுகளின் மூலம் இந்த கட்சியும், வன்னியர் சமூகமும் சரியான கைகளில் தற்போது சேர்ந்துள்ளது.







கருத்துகள்