இசைஞானி இளையராஜா-வின் YouTube பக்கத்தில் அவருடைய இசையில் வெளிவந்த பழைய பாடல்களை தொடர்ச்சியாக அவர் பதிவிட்டு வருகிறார்
ஆனால் இரண்டு நாளில் தேர்தல் முடிவு வரும் நிலையில்
அப்படி ஒரு நிகழ்வு , இது எங்கள் நீதி என்ற படத்தில் உள்ள “சின்னத் தம்பி உன்னை நம்பி” எனத் தொடங்கும் பாடலை 20 மணி நேரத்திற்கு முன்பாகப் பதிவிட்டுள்ளார் அதில் நடிகர் விஜய்-ன் இள வயதுப் புகைப்படம் இருந்ததால் அந்த வீடியோ இப்போது செய்தி ஆகியத…இசைஞானி இளையராஜா தளபதி விஜய்
"சின்ன தம்பி உன்னை நம்பி காத்திருக்கு இந்த நாடு"
இசை ஞானி முன் கூட்டியே முடிவைக் கணித்துவிட்டார். என ரசிகர்கள் தவெகவினர்
ஆளப்போறான் தமிழன் என சமூக வலைதளங்களில் வைரலாகிறது இசையின் மூலம் எண்ணற்ற இதயங்களில் நீங்கா இடம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இசைஞானி இளையராஜா பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை கௌரவ உறுப்பினர்."சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு"- விஜய்க்கு இளையராஜா ஆதரவுதலெக தலைவர் நடிகர் விஜய் அரசியலில் நுழைந்தபோது, அவர் தமிழ்நாடு முதலமைச்சராவார் என இளையராஜா கணித்ததாக ஒரு வீடியோ வைரலானது. நடிகர் விஜய்க்கு முதலமைச்சராகும் ராசி இருப்பதாகவும் அவர் கூறியதாகச் செய்திகள் அப்போது வெளியாகின . தற்போது சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்றவுள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா மற்றும் விஜய் இடையேயான நட்பு நீண்டகாலமாக இருந்து வருகிறது. நடிகர் விஜய் திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படங்களில் இளையராஜாவின் இசை முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. இப்போது தான் திரைத்துறையின் ஒவ்வொரு நபராக வெளிவந்து கருத்து பதிவிடுகிறார்கள், முதலில் இயக்குனர் மற்றும் நடிகர் டி. ராஜேந்தர் , இயக்குனர் சமுத்திரக்கனி, மற்றும் இசைஞானி இளையராஜா இன்னும் தொடரும் பட்டியல் நாளை



கருத்துகள்