முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவெகவில் பலரை இணைந்து நடத்தும் 60 வயது இளைஞர் அமைச்சர் ஆனந்த் பிறந்தநாள்

இரசிகராக இருந்து அமைச்சரானவர் ந. ஆனந்த் எனும் புஸ்ஸி ஆனந்த். இவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பொதுச்செயலாளராகவும், தமிழக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும் தற்போது உள்ளார். 


ஆரம்ப காலத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், முதலில் அரசியல்வாதியின் உதவியாளராகத்  பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தீவிரமாக நடிகர் விஜய்யின் ரசிகராக மாறி பண்டிச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்றத்தின் கௌரவத் தலைவரானார். நடிகர் விஜய்யின் தந்தை திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் நம்பிக்கையைப் பெற்று, அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் காரணமாகவே இவர் 'புஸ்ஸி ஆனந்த்' என அழைக்கப்படுகிறார்.


நடிகராக விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய போது, கட்சியின் பொதுச் செயலாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டார். 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்று பின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி 2024 ல் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி  நேரில் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். தொண்டர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தி அப்போதே அவரை அழைத்துச் சென்றனர். ஆனந்துக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் போனில் வாழ்த்து தெரிவித்தார். அது ஒரு காலம் ஆனால் தற்போது நிலைமை தலைகிழானது 

தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நேற்று ஜூலை மாதம் 18)ஆம் தேதி அவரது பிறந்தநாளை  புதுவை சின்ன மணிக்கூண்டு அருகில் உள்ள அவரின் வீட்டில் கடந்த ஆண்டில் கொண்டாடிய நிலையில் . அவருக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் மற்றும் தெரிந்த நபர்கள் ரசிகர்கள் மட்டுமே போனில் வாழ்த்துத் தெரிவித்தார்கள் 


அப்போது பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிக்கவே வெளிமாநிலங்களைச் சேர்ந்த தவெக தொண்டர்களும் ஆனந்த் வீட்டில் குவிந்ததால் அந்தப் பகுதியில் அப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமியும் அந்த நெரிசலில் சிக்கினார்.காவல்துறை ஒருவழியாக கூட்டத்தை அப்புறப்படுத்தி முதல்வரை அழைத்துச் சென்றனர். காரைக்காலைச் சேர்ந்த ஆனந்த் (வயது 61), தற்போது தமிழ்நாடு அமைச்சர் ஆன நிலையில் தற்போது விதவிதமாக பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என பலரும் உண்டு, காரணம் அவரது 20 ஆண்டு ரசிகர்மன்ற உழைப்பு, அவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பிறந்தநாளில் வெளியிட்ட அளிவிப்பில் 'ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் - பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் அளிக்காததால், திட்டமிட்டபடி வெளியாகவில்லை, 

மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் கொண்டாட்டங்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பல்வேறு நற்பணிகள் மூலம் தவெகவினர் கொண்டாடினர்: 

அரூரில் அசைவ உணவு வழங்கல்: தவெக அரூர் மத்திய கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் கேக் வெட்டி, குழந்தைகளுக்கு அசைவ உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில்களில் புஸ்ஸி ஆனந்த் பெயரில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 

பாண்டிச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பேண்டு வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க ஆளுயர மாலைகள் அணிவித்து, கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர்.         தவெக பொதுச்செயலாளராக மக்கள் பணியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனப் பல்வேறு மாவட்ட தவெக தொண்டரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது. தணிக்கை சான்று பெற்றதையடுத்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.வரும் 23 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்ரசிகராக இருந்து அமைச்சரானவர் ந. ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்). இவர் நடிகர் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் பொதுச்செயலாளராகவும், தமிழக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார்.ஆரம்ப கால அரசியல்புதுச்சேரியைச் சேர்ந்தவரான இவர், முதலில் அரசியல்வாதி ஒருவரின் உதவியாளராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தீவிர விஜய்யின் ரசிகராக மாறி புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்றத்தின் கௌரவத் தலைவராக உயர்ந்தார்.சட்டமன்ற உறுப்பினர் (MLA)நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகரின் நம்பிக்கையைப் பெற்று, அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாகவே இவர் 'புஸ்ஸி ஆனந்த்' என்று அழைக்கப்படுகிறார்.அமைச்சர் பதவிவிஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, கட்சியின் பொதுச் செயலாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டார். 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை தியாகராயநகர் (T. Nagar) தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். பின்னர், தமிழக அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று நேரில் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். தொண்டர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தி போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர். ஆனந்துக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் போனில் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இன்று (ஜூலை 18) பிறந்தநாள். தனது பிறந்தநாளை புஸ்ஸி ஆனந்த் இன்று புதுவை சின்ன மணிக்கூண்டு அருகில் உள்ள அவரின் வீட்டில் கொண்டாடினார். அவருக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் போனில் வாழ்த்துத் தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். வெளிமாநிலங்களைச் சேர்ந்த தவெக தொண்டர்களும் ஆனந்த் வீட்டில் குவிந்ததால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமியும் அந்த நெரிசலில் சிக்கினார். போலீஸார் ஒருவழியாக கூட்டத்தை அப்புறப்படுத்தி முதல்வரை அழைத்துச் சென்றனர்.

புஸ்ஸி ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு முதல்வர் ரங்கசாமி திரும்பி வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. அப்போதும் கூட்டத்தை அகற்றி போலீஸார் அவரை காரில் ஏற்றி அனுப்பினர்.காரைக்காலைச் சேர்ந்த ஆனந்த் (61), 2006-ம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். அதனால் புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்படுகிறார்ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் - பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் அளிக்காததால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை, இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது. தணிக்கை சான்று பெற்றதையடுத்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.வரும் 23 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது. தணிக்கை சான்று பெற்றதையடுத்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.வரும் 23 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.லாளரான என். புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் விழா ஜூலை 18 அன்று கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 

முதல்வர் மற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்  தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய், புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 தவெக அரூர் மத்திய கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் கேக் வெட்டி, குழந்தைகளுக்கு அசைவ உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

கோவில் சிறப்புப் பூஜைகள்: தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில்களில் புஸ்ஸி ஆனந்த் பெயரில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 

 புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பேண்டு வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க ஆளுயர மாலைகள் அணிவித்து, கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். 

கட்சியின் பொதுச்செயலாளராக மக்கள் பணியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனப் பல்வேறு மாவட்ட தவெக தொண்டரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். ஆரம்ப நடுநிலைக் கல்வியை 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளவர், பின்னர் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் இணைந்து, புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தின் கௌரவச் செயலாளராக மாறி நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் மனதில் இடம் பிடித்து, பின்பு நடிகர் விஜய்க்கும் நெருக்கமானார்.

அதன்பின் அகில இந்திய விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் என பல்வேறு பொறுப்பை வகித்தார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியவுடன் தனது குடியிருப்பை பாண்டிச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றி, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொண்டார்.

தவெகவின் 2-வது பெரிய தலைவராக அறியப்படும் அவர் பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளார். தேர்தலில் சென்னை தி.நகரில் களமிறங்கி வென்ற என்.ஆனந்துக்கு, பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் நபர் என்ற பெருமையும் 25 வருஷம் நம்பிக்கையாக இருந்தவர் தற்போது அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் அமைச்சரவையிலும் 2-வது இடம்பிடித்து, முக்கிய துறையான ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறையை நிர்வகிக்கிறார். ஜூலை 23 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். உழைப்பு வெற்றி இதுவே ஆனந்த் இது பொது நீதி அரசியலில எதிர்காலத்தைத் தேடி பயணிப்பதில் தவறேதுமில்லை. இவங்களால தான் நமக்கு எதிர்காலம்னு முடிவு செய்து பயணிப்பது தான் மாபெரும் தியாகம் 

நம் பயணங்களில் வரும் மேடுபள்ளங்களை நாம் கடக்கும் சாதுர்யத்தில் தான் நமக்கான எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.  நிற்கும் வரை நிற்காதது அனுபவம் கற்றலே சுவாசம் மறப்பதில்லை நாம்.........கன்பூஷியஸ்    வார்த்தை இது,  ஒரு மஞ்சள் பையுடன் வந்து தமிழகம் வென்று அமைச்சர் ஆனந்த் அதிஷ்டம் மற்றும் உழைப்பு இரண்டு,ம் மெத்தப் படித்தால் மொத்தமும் நஷ்டம், அறியாவிட்டாலும் அறிந்ததைப் போலிருந்தால் லாபம், பிறரறியா மொழி பேசுவது சாதுர்யம், தன்னை முன் நிறுத்தத் தெரிந்தால் முன்னேற்றம்

பிறர் தோளில் மிதித்தேறுவதும் , நன்றி மறப்பதும் இப்போது தேவையான அரசியல் குணங்கள் என்பதை மாற்றியதே இவர் அடையாளம் 

முக்கியமாக ஜால்ரா கும்பலும், தான் குறித்து மற்றவரை வசை பாட கைக் கூலி படையுமிருந்தால் பணம் இன்றைய வெற்றி நிச்சயமானது என நம்பும் பலர் மத்தியில் நான்குநாள் பிரச்சாரம் மூலம் வந்த தொகுதி வெற்றி,   ஆனால் அரசியல் கட்சியை விட சிக்கல் நிறைந்த ரசிகர் மன்றத்தை வழிநடத்தும் திறமை மிகவும் பெரியது     


       "
வீராதி வீரமுள்ள இராசாதி ராசனுக்கு பூ மாலை போடும் திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு..............! 

 போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு.....,!.  பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு.....!        மரிப்போர மல்லுக் கட்ட துணிஞ்சாரு.......!.   வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பார் பாரு......!அதை தடுக்குற மனுஷன் யாரு....? 
முதல்வரின் நம்பிக்கை பாத்திரம் இவர் மட்டுமே மற்றவர்கள் இவர் பின் தான். இவர் ஊழல் ஒழிப்பு பலரை  பயம் காணவைக்கிறது,  வாழ்த்துக்கள், பணி சிறக்கட்டும்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...