தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் 2026-2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர்
ஆகஸ்ட் மாதம் 5, 2026 ஆம் தேதி துவங்கியது. சபாநாயகர் J.C.D. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,
இக்கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 8, 2026 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தொடர் விவரம்ஆகஸ்ட் 5:ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல்ஆகஸ்ட் 6: ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கை (வேளாண்மை பட்ஜெட்) தாக்கல்
ஆகஸ்ட் 7: ஆம் தேதி இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானம் மற்றும் பட்ஜெட் மீதான விவாதம் துவக்கம் ஆகஸ்ட் 8, 9:ஆம் தேதிகளில் அரசு விடுமுறை நாட்கள் ஆகஸ்ட் 10, 11: ஆம் தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் தொடர்ச்சி ஆகஸ்ட் 12: ஆம் தேதி பொது விவாதத்திற்கு பதிலுரை
ஆகஸ்ட் 13, 14: ஆம் தேதிகளில் பேரவைக் கூட்டம் இல்லை ஆகஸ்ட் 15, 16: ஆம் தேதி சுதந்திர தினம் மற்றும் அரசு விடுமுறை ஆகஸ்ட் 17 முதல் - செப்டம்பர் 8: ஆம் தேதி வரை துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு கூட்டநேரம் மற்றும் பிற விவரங்கள் நேரம்: காலை 9.30 மணிக்குச் சட்டமன்றக் கூட்டம் தொடங்கும். தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படும்.நேரலை: சட்டமன்ற நிகழ்வுகள் முழுவதுமாக நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.






கருத்துகள்