சடடசபையில் நிறைவேற்றிய 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தச் சட்டம் 2026, தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் திருத்தச் சட்டம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் திருத்தச் சட்டம், தமிழ்நாடு ஊதியம் வழங்குதல் திருத்த சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறைப்படுத்துதல் இரண்டாம் திருத்த சட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி இரண்டாம் திருத்தச் சட்டம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குதல் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதே சமயம் தனியார் பல்கலைக்கழகங்களில் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. வழக்கு நீலிமன்றத்தில் உள்ளதால் இந்த நிலை
இது உயர்கல்வித்துறை பல்கலைக்கழக விதிகளுடன் தொடர்புள்ள மசோதா என்பதால் குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுDTCP திருத்தச் சட்டம்
எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது தொடர்பான சட்டம்
TN முதலீட்டு ஊக்குவிப்பு கமிஷன் சட்டம்
டாஸ்மாக் மதுபானச் சட்டத்தின் மீதான VAT
ULB க்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு TNPSC க்கு சட்டம் ஆகிய
6 மசோதாக்களுக்கு 4 நாட்களிலும், 5 மசோதாக்களுக்கு 5 நாட்களிலும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


கருத்துகள்