செப்டம்பர் 26 முதல் 30 வரை 5 நாட்களுக்கு நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
> செப்டம்பர் 26 - 4வது சனிக்கிழமை விடுமுறை, செப் 27 - ஞாயிறு விடுமுறை, செப் 28-30 - UFBU வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்.
> 5 நாள் வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது. நிதி அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
> SBI உள்ளிட்ட வங்கிகள் முக்கிய பணிகளை செப் 25க்குள் முடிக்க அறிவுறுத்தல். ATM, UPI, ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.

கருத்துகள்