மதுராந்தகம் (தனி) , தாராபுரம் (தனி) இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு,
திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், பி.ஏ.பி.எல்., (திமு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்) தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், பி.ஏ.பி.எல்., (திமு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்)
2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் (SC) தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார் சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குடும்ப விவரங்கள் மனைவி: பிரேமா மகன்கள் ஐ.பி கரிகாலன் ஐ.பி செழியன் ஆகும் அதேபோல் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், வழக்கறிஞர் எஸ். சுகன்யா, M.A., B.L.
நீண்டகாலத் திமுகவிலிருந்து வருகிறார், தளவாய்ப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்தவர் மகளிர் அணியில் செயலாற்றூகிறார். இவரது கணவர் தாராபுரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக செயல்படுகிறார். அவரது குடும்பத்தினர் பல்வேறு காலங்களில் உள்ளாட்சி பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் எஸ். சுகன்யா, எம்.ஏ.பி.எல். வேட்பாளர்களாக 'போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளார். தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் கொங்கு, மனிதநேய மக்கள் கட்சி ஆதரவில் போட்டி



கருத்துகள்