இன்று (22-09-2026) நடந்த DVAC சோதனை - Latest Update:*
இன்றைய DVAC தகவல்
*1. திருநெல்வேலி மாநகராட்சி - மேலப்பாளையம் மண்டல அலுவலகம்:*
- DVAC இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் தலைமையில் சோதனை.
- 3 நபர்களிடம் இருந்து *ரூ.9,000* கணக்கில் வராத பணம் பறிமுதல்.
- உதவி ஆணையர் அலுவலகத்தில் *மது பாட்டில்கள்* சிக்கியதாக DVAC அறிக்கை.
- Surveyor சுந்தரராஜ் கணக்கில் கடந்த 4 மாதத்தில் மட்டும் *ரூ.1 லட்சத்திற்கு மேல்* ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் லஞ்சம் பெற்றதாக கண்டுபிடிப்பு.
*2. தூத்துக்குடி - காயல்பட்டினம் நகராட்சி:*
- ஆணையர் அலுவலகத்தில் *ரூ.7,500* பறிமுதல்.
- அதே அதிகாரி கணக்கில் *ரூ.20.06 லட்சம்* சந்தேக ஆன்லைன் பரிவர்த்தனை.
*3. சிவகாசி - சிறப்பு தாசில்தார் (பட்டாசு) அலுவலகம்:*
- பட்டாசு தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வாங்கியதாக புகார்.
- சோதனையின் போது பட்டாசு ஆலை ஊழியர் ஜன்னல் வழியாக பணத்தை வெளியே வீச முயன்றார் - *ரூ.10,500* பறிமுதல்
இன்றைய சோதனையும் *G-Pay மூலம் லஞ்சம்* என்ற முறையிலேயே நடந்துள்ளது. *"தொடரும் DVAC அதிரடி - இன்றும் சிக்கிய அதிகாரிகள்"*





கருத்துகள்