தமிழ்நாட்டில் இன்று செப்டம்பர் 8, 2026 ல் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 15 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம்
செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு உயர் அதிகாரிகளின் புதிய பணியிடங்கள் குறித்த விவரம் இன்னசென்ட் திவ்யா – பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், டி.மோகன் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளர், ஸ்ரேயா சிங் – பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர்,
ஞானதேவ் ராஜ் – சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையர், ராஜகோபால் சுங்கரா – சுற்றுலாத் துறை இயக்குநர், சுகபுத்ரா – சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர், ஜி. ரவிக்குமார் – வேளாண்மை - உழவர் நலத்துறை இணைச் செயலாளர், ஜெயசீலன் – சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர், தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகள் வெவ்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டு அரசு ஆணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சரண்யாஅரி விருதுநகருக்கும், பெரம்பலூர் ஆட்சியராக அப்துல் ரஷீத், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நல்லசிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதுவரை 3 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்ற நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதுவரை 3 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பெரிய அளவிலான மாற்றத்தில், 17 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 56 அதிகாரிகள் மாற்றம் இ.எஸ். உமா: சென்னை பெருநகர காவல்துறை தலைமையக டி.ஐ.ஜி (DIG - Headquarters)., கே.எஸ். பாலகிருஷ்ணன்: சென்னை பெருநகர சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் (DCP)., விவேகானந்த சுக்லா: கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் (முன்பு திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் ).
வி.வி. சாய் பிரணீத்: திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் (முன்பு விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ).எஸ். மதிவாணன்: விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் (முன்பு மதுரை வடக்கு துணை ஆணையர்). எஸ்.குதலிங்கம்: சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் .ஏ.சி. கார்த்திகேயன்: திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் .ஜி. நாகஜோதி: லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC - Special Investigation Cell) கண்காணிப்பாளராக நியமனம்.









கருத்துகள்