1998 கோயமுத்தூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு 60 நாள் பரோல் — தென்னிந்திய பார்வர்டு பிளாக் கடசி கடும் கண்டனம்!
--- *வரலாற்றுப் பிழையை ஏற்படுத்துகிறதா தமிழக அரசு?*
*1998 கோயமுத்தூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு 60 நாள் பரோல் — தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி கடும் கண்டனம்!*
1998 பிப்ரவரி 14 அன்று, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவர்களின் வருகையின்போது கோவையில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் தமிழக வரலாற்றின் கரும்பக்கமாகும். இந்தக் கொடூரச் சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர்; சுமார் 250 பேர் காயமடைந்தனர்.
*கோயம்பத்தூர் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தற்போது பரோலில்:*
2026 அக்டோபர் 17 முதல், கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 5 பேருக்கு 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
1. முகமது அன்சாரி, 2. முகமது அலி, 3. மோனப்பா என்ற முகமது ஹசன், 4. முகமது அஜம், 5. நவாப் கான்,
பரோல் காலம்: 17.10.2026 முதல் 60 நாட்கள்.
*எங்களின் கேள்விகள்:*
- 58 உயிர்களின் இழப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?
- பொதுமக்களின் பாதுகாப்பும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளும் மதிக்கப்படுகின்றனவா?
- குற்றவாளிகளைக் கைது செய்து பல ஆண்டுகள் உழைத்த காவல்துறையினரின் உழைப்பு மதிக்கப்பட வேண்டாமா?
"இஸ்லாமியர்களை இந்த அரசு ஒரு வயதுக் குழந்தையைப் போல் தூக்கிக் கொண்டாடும் அரசாக இருக்கிறது. நான் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவருமே அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கசப்பான உண்மை. உங்களை யார் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட்டு தெரிவிக்க வேண்டும்" என
*- K.C. திருமாறன் ஜி, நிறுவனத் தலைவர், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி* சார்பாக தெரிவித்துள்ளார். --- அதேபோல பாஜகவின் சார்பில்
*ஒரு பின்னோக்கிய வரலாற்றுப் பார்வை - மெகா ஸ்டோரி*
*கோயம்பத்தூர் கலவரம் முதல் ஜவாஹிருல்லா தண்டனை வரை - 29 வருட டைம்லைன்!*
*PHASE 1: கலவரம் (1997)*
29 நவம்பர் 1997: கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து காவலர் செல்வராஜ், Al-Umma அமைப்பால் வெட்டிக் கொலை.
30 நவம்பர் - 2 டிசம்பர் 1997: பழிவாங்கும் கலவரம். அரசு கணக்குப்படி 18 முஸ்லிம்கள் கொலை, ரூ.15 கோடி சொத்து சேதம்.
*Gokulakrishnan Commission அறிக்கை:*
> "The seven instances of police firing in Coimbatore on 30 November and 1 December 1997, leading to the killing of eighteen Muslims, were justified... The report found that the blasts were culminated by the killing of police constable Selvaraj"
தலைவர்: Justice P.R. Gokulakrishnan.
*PHASE 2: சட்டவிரோத நிதி திரட்டல் (1997-2000)*
15 டிசம்பர் 1997: ஜவாஹிருல்லா தலைமையில் Coimbatore Muslim Relief Fund தொடங்கப்பட்டது. 1997-2000-ல் வளைகுடா நாடுகளில் இருந்து ரூ.1,54,00,000 வசூல். FCRA அனுமதி பெறவில்லை.
*PHASE 3: தீவிரவாத குண்டுவெடிப்பு (1998)*
14 பிப்ரவரி 1998: 1997 கலவரத்திற்கு பழிவாங்க Al-Umma நடத்திய கோவை தொடர் குண்டுவெடிப்பு. 12 இடங்களில் வெடித்தது. 58 பேர் பலி, 200+ காயம்.
Commission அறிக்கைப்படி: "It has been categorically established that Muslim fundamentalist organisations, especially Al-Umma, had hatched a deep-seated conspiracy to wreak vengeance for the death of 18 Muslims"
தலைமை: S.A.பாஷா, இலக்கு: L.K.அத்வானி கூட்டம்.
*PHASE 4 & 5: தீர்ப்புகள்*
01-08-2007 & 24-10-2007: சிறப்பு நீதிமன்றம் நீதிபதி K.உத்ராபதி - 168 பேர் மீது வழக்கு, 158 பேர் குற்றவாளிகள், 8 பேர் விடுதலை. S.A.பாஷாவுக்கு ஆயுள் தண்டனை.
*PHASE 6: FCRA தண்டனை - 2011 & 2025*
2011-ல் ACMM நீதிமன்றம்: ஜவாஹிருல்லா உட்பட 5 பேருக்கு 1 வருடம் + ரூ.10,000 அபராதம்.
14-03-2025-ல் சென்னை உயர் நீதிமன்றம் Justice வேல்முருகன் அந்த தண்டனையை உறுதி செய்தார் - "FCRA மீறல் நிரூபிக்கப்பட்டுள்ளது". 30 நாள் Stay.
*இன்றைய நிலை (2026):*
வழக்கு உச்சநீதிமன்றத்தில் SLP நிலுவையில் உள்ளது. ஜவாஹிருல்லா Stay / Bail-ல் பாபநாசம் MLA-வாக தொடர்கிறார் - 2 வருடத்திற்கு குறைவான தண்டனை என்பதால் பதவி பறிபோகாது (RP Act 1951 Sec 8(3)).
*முடிவுரை:* ஒரு காவலர் கொலை -> ஒரு கலவரம் -> ஒரு நிவாரண நிதி -> அதில் சட்ட மீறல் -> ஒரு குண்டுவெடிப்பு -> 29 வருட நீதிமன்ற போராட்டம். இது தான் கோவை - ஜவாஹிருல்லா கதையின் முழு சங்கிலி. ---












கருத்துகள்