*தமிழ்நாட்டின்பெருமை!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Aichi-Nagoya 2026) தடகளத்தில் *3 பதக்கங்கள் வென்று* சாதனை படைத்த, கோவையைச் சேர்ந்த வீராங்கனை *வித்யா ராமராஜ்!*
*இவரது சாதனை:*
தங்கம் - மகளிர் 4x400m தொடர் ஓட்டம் - 3:29.69
வெள்ளி - கலப்பு 4x400m தொடர் ஓட்டம் - 3:14.46
வெண்கலம் - 400m தடை ஓட்டம் - *54.75 வினாடி (தேசிய சாதனை)*
42 ஆண்டுகளாக தடகள ஜாம்பவான் *PT உஷா* வசம் இருந்த 55.42 வினாடி சாதனையை முறியடித்து, 55 வினாடிக்குள் ஓடிய முதல் இந்திய பெண்!
இவரது தந்தை *லாரி ஓட்டுனராக* உள்ளார். வறுமையை வென்று சாதனை!
தமிழக முதல்வர் *C. ஜோசப் விஜய்* இவருக்கு *ரூ.1.55 கோடி* பரிசு அறிவித்துள்ளார்.
#VithyaRamraj #AsianGames2026 #AichiNagoya2026 #TamilNaduPride #Coimbatore #PTUsha #NationalRecord #GoldMedal #PublicJustice #TamilPride #Athletics #TeamIndia #பப்ளிக்ஜஸ்டிஸ்
🌐 http://publicjustice.page
---

கருத்துகள்