-- குழந்தைகள் தின ஸ்பெஷல்
*61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு!*
ரூ.9.27 கோடி செலவில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கும் நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று 45 கிராம் ஸ்பாஞ்ச் கேக் வழங்கப்பட உள்ளது.
*சுவைகள்:* Mixed Fruit, Vanilla, Chocolate
*விநியோகம்:* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம்
*சிறப்பு:* தாய்மாமன் சென்டிமென்டில் குழந்தைகளை கொண்டாடும் அரசு!
குழந்தைகள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைவார்கள்
#PublicJustice #TamilNaduGovt #ChildrensDay #CakeDistribution #GovtSchools #TamilNaduNews #BreakingNews #Coimbatore #Chennai #KidsSpecial
---


கருத்துகள்