சிவகங்கை புதுப்பட்டியைச் சேர்ந்த ரௌடி சுள்ளான் மதன் கொலை: குற்றப் பின்னணி என்ன?
சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த சுள்ளான் மதன் என்பவர் ஒக்கூர் அருகில் மேலமங்கலம் கரும்பு தோட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இவர் சாதாரண நபர் அல்ல.
*இவரது குற்றப் பின்னணி:*
- சிவகங்கை புதுப்பட்டியைச் சேர்த்த நபர் - ஒக்கூர்- மேலமங்கலம் பகுதியில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டுக்குச் சென்ற போது கொல்லப்பட்டதாகத் தகவவ் பிரபல ரவுடியாக அறியப்பட்டவர்.
- இவர் மீது கொல்லங்குடி அருகில் நடந்த *இரட்டை கொலை உட்பட பல கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.*
- கடந்த மாதம் தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
- குற்ற வழக்குகள் காரணமாக ஏற்கனவே சிறையில் இருந்தவர்.
*இன்று நடந்தது என்ன?*பிரபல ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி படுகொலை*
ஒககூர் அருகில் மேலமங்கலம் கிராமத்தில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்க வந்துள்ளான் அப்போது முன்கூட்டியே திட்டமிட்டு வந்த கும்பல் அவனை சுற்றி வளைத்துள்ளது.
உயிருக்கு பயந்து அவர் கரும்பு தோட்டத்துக்குள் ஓடியுள்ளார். அங்கு வைத்து கை, கால், முகம் என சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
உடலைக் கைப்பற்றிய போலீசார் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீங்கள் அனுப்பிய ஆம்புலன்ஸ் படம் அங்கு எடுக்கப்பட்டது தான் சார். உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்ற குற்றப் பின்னணி கொண்ட கும்பலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பது காவல்துறை முதற்கட்ட சந்தேகம். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு வந்த போது எதிர் தரப்பு கும்பலால் விரட்டி வெட்டப்பட்டுள்ளார்.
இது தனிப்பட்ட முன்விரோதத்தில் நடந்த கொலை. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*எதார்த்தம்:* ஒரு கொலை குற்றவாளியாக இருந்தவர், மற்றொரு யாரோ ஒரு குற்ற கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். குற்ற சுழற்சியின் முடிவு இது. 'வாளெடுத்தவன் வாளோடு' இதுதான் கிராமத்து பழமொழி ---




கருத்துகள்