*சென்னை, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களை தமிழக அரசு நியமனம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
*G.O.(Ms).No.330, Law (LS) Department, Dated: 15.10.2026*
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் இரு அறிவிப்புகள்:
*NOTIFICATION - I:*
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சட்டம் 1996, பிரிவு 22(2) - Class II - Other Members - item (e) -ன்படி
*டாக்டர்.R.ராஜ்யவர்த்தனன்*, உதவி பேராசிரியர், அரசு சட்டக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி அவர்கள், சிண்டிகேட் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு ஆளுநரால் நியமனம்.
*NOTIFICATION - II:*
அதே சட்டம் பிரிவு 22(2) - item (f) -ன்படி
*டாக்டர்.N.விஜயராஜ்*, வழக்கறிஞர், No.80/25, 1st Avenue, Ashok Nagar, Chennai-600083 அவர்கள், சிண்டிகேட் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு ஆளுநரால் நியமனம். ஆணை - ஆளுநர் உத்தரவுப்படி, *P.சுமதி, அரசு செயலாளர், சட்டத்துறை*



கருத்துகள்