இயக்குனர் திரு.சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் (வயது 94) காலமானார்
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த, பன்மொழி திறமை கொண்ட இயக்குனர் *திரு.சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்* அவர்கள் சனிக்கிழமை (அக்டோபர் 3, 2026) மாலை சென்னை *காவேரி மருத்துவமனையில்* வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94
*பிறப்பு:* 21 செப்டம்பர் 1931, கூடூர், நெல்லூர் ஆந்திரப் பிரதேசம்
*சாதனைகள்:*
- 60+ திரைப்படங்கள் - தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம்
- மேதை K.V.ரெட்டியிடம் உதவி இயக்குனராக மாயாபஜார் (1957) படத்தில் தொடக்கம்
- *பேசும் படம் / Pushpaka Vimana (1987)* - வசனமே இல்லாமல் தேசிய விருது பெற்ற காவியம்
- *ஆதித்யா 369 (1991)* - இந்தியாவின் முதல் Time Travel படம்
- *அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்* - கமலுடன் இணைந்து வரலாறு
- *மயூரி* - 14 நந்தி விருதுகள்
- 2 தேசிய விருதுகள், 5 நந்தி, 3 பிலிம்பேர்
*கடைசி படைப்பு:* 94 வயதில் கூட சினிமா மீது கொண்ட காதலால் *'Sing Geetham'* என்ற இசை-ஃபேன்டஸி படத்தை ஜூன் 2026-ல் இயக்கி வெளியிட்டார். இது அவரது 61-வது படம், 77 நாட்களில் படமாக்கப்பட்டது
ஜூனியர் NTR இரங்கல்: _“காலத்திற்கு முன் யோசித்த தொலைநோக்கு பார்வை கொண்டவர், அவரது படங்கள் தலைமுறைகள் கடந்தும் புதிதாக இருக்கும்”
*ஓம் சாந்தி*

கருத்துகள்