மேற்குவங்காள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், இனி லோக்பவன் ஆனது! மேற்குவங்காள ஆளுநர் மாளிகை ராஜ்பவன் ஏன்பது பெயர் மாற்றம்: செய்யப்பட்டு , லோக்பவன் ஆனது! மேற்கு வங்காள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், 'லோக் பவன்' (மக்களின் மாளிகை) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஆளுநரின் இல்லங்கள் அனைத்தும் லோக் நிவாஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகை பொதுமக்கள் அணுகக்கூடியதாகவும், 'மக்களின் ஆளுகை'க்கு அடையாளமாகவும் மாற்றும் தேசிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பெயர் மாற்றம் அமைந்துள்ளது. நவம்பர் மாதம் 25, ஆம் தேதியன்று உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாகப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற நோக்கத்தின் கீழ் ஜனநாயக அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்துவதே இ...
RNI:TNTAM/2013/50347