தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மூலம் கேப்டன் என வர்ணிக்கப்பட்டு, பார்க்கப்பட்ட நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியை உடைத்த அதிமுகவின் ஜெ ஜெயலலிதா தற்போது அதே பாணியைக் கையில் எடுத்த தவெக முதல்வர் சி. ஜோசப் விஜய் 2011 சட்டமன்ற தேர்தலில் வென்று எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டார். இதனால் தேமுதிகவே இரண்டானது. குறிப்பாக கட்சியை விட்டு விலகிய 11 எம்.எல்.ஏ.க்கள் விஜயகாந்தை சட்டமன்றத்திலேயே எதிர்த்துப் பேசி அவமதித்தனர். தற்போது அதே பாணியைக் கையில் எடுத்துள்ள தவெக தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய், அதிமுகவில் தற்போது அதிருப்தியில் உள்ள எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் டீமை இபிஎஸுக்கு எதிராக பேச தயார் படுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதன் மூலம் கட்சியிலும், மக்களிடமும் எடப்பாடி கே பழனிசாமி மீது அதிருப்தி அதிகரிக்கும் என்றும், அவரைத் தனிமைப்படுத்தவும் தவெக டீம் திட்டமிட்டுள்ளதாகப் தகவல் பரவலாக பேசப்படுதிறது, .தவெக பொதுச் செயலாளரும் உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்சித்துறை அமைச்சருமான புஸ்ஃஸி என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகளின் பட...
RNI:TNTAM/2013/50347