இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்றத் தொகுதி என மொத்தம் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதன்படி, 6 அக்டோபர் 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இல்லாத மதுராந்தகம் தனி மற்றும் தாராபுரம் தனி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தேர்தல் (அட்டவணை): தேர்தல் அறிவிப்பாணை மற்றும் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் செப்டம்பர் 9, 2026 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 17, 2026 வேட்புமனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 18, 2026 வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 19, 2026 வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அக்டோபர் 6, 2026 வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9, 2026 இடைத்தேர்தல் நடக்கும் பிற தொகுதிகள்: பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி மற்றும் மேற்கு வங்கம்: ரெஜினா Block மற்றும் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிகள் அஸ்ஸ...
RNI:TNTAM/2013/50347