SIR சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: வீட்டுக்கே வரும் BLO, Delhi-Maharashtra காலக்கெடு நீட்டிப்பு - தேர்தல் ஆணையம்
SIR சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: வீட்டுக்கே வரும் BLO, Delhi-Maharashtra காலக்கெடு நீட்டிப்பு - தேர்தல் ஆணையம் 5 முக்கிய முடிவுகள் புதுடெல்லி, நிர்வாச்சன் சதன்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் Dr. சுக்பீர் சிங் சந்து, Dr. விவேக் ஜோஷி பங்கேற்ற முழு ஆணையக் கூட்டம் இன்று (26.09.2026) மாலை 3 மணிக்கு நடைபெற்றது. [No. ECI/PN/120/2026] *முடிவு 1: வாக்காளர்களுக்கு பெரிய நிவாரணம்* SIR-ல் unmapped மற்றும் logical discrepancy நோட்டீஸ் பெற்றவர்கள் ERO/AERO அலுவலகம் வரத் தேவையில்லை. BLO வீட்டுக்கே வந்து ஆவணங்களை பெற்று ECINET-ல் பதிவேற்றுவார். விசாரணை அவசியம் என ERO கருதினால் மட்டும் ஆன்லைனில் நடக்கும். குடும்பத்தில் வயது வந்த ஒருவர் பிரதிநிதியாக பங்கேற்கலாம். ஆன்லைன் வசதி வலுப்படுத்தப்படும். இரவு காப்பகம், தொழிலாளர்கள், ஏழைகள், வீடற்றோருக்கு DEO-க்கள் தனி Help Desk / சிறப்பு முகாம் நடத்துவர். *முடிவு 2: Form 6 Declaration உறுதி* SIR காலத்தில் Form 6 உடன் இணைக்கப்பட்ட Declaration-ஐ உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. SIR இல்லாத காலத்தில் Registration of Electors Ru...