*செய்தி:* அக்டோபர் . 08: தமிழ்நாடு முழுவதும் WhatsApp மூலம் SBI, RBI பெயரில் போலி செய்திகள் அனுப்பி பொதுமக்களிடம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட Blue Tick உள்ள உண்மையான WhatsApp எண்களின் விவரத்தை PUBLIC JUSTICE வெளியிடுகிறது. *உண்மை நிலவரம்:* *1. SBI: +91 90226 90226 - உண்மை* SBI-யின் அதிகாரப்பூர்வ WhatsApp Banking எண் இதுதான். இது SBI அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. *2. RBI: +91 99309 91935 - உண்மை* RBI-ன் இரண்டு அதிகாரப்பூர்வ Blue Tick எண்களில் இதுவும் ஒன்று. விழிப்புணர்வு தகவல்களுக்கு மட்டுமே. *3. MyGov / DigiLocker: +91 90131 51515 - உண்மை* மத்திய அரசின் அதிகாரப்பூர்வ MyGov Helpdesk எண் இதுதான். *பொதுமக்களுக்கு வேண்டுகோள்:* வாடிக்கையாளர்களே உஷார்! SBI, RBI பெயரில் "கணக்கு முடக்கப்படும்" என வரும் போலி APK லிங்க்குகளை நம்பி ஏமாறாதீர்கள். - *SBI Banking (90226 90226):* "Hi" என அனுப்பினால் Balance, Mini Statement பெறலாம். - *RBI Awareness (99309 91...
RNI:TNTAM/2013/50347