8 ரயில்கள் அதிரடி மாற்றம்! உங்கள் ரயில் எண் மாறிவிட்டதா? உடனே பாருங்கள்* தமிழ்நாடு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! சென்னை, ராமேஸ்வரம், திருச்சி, நாகர்கோவில் வழித்தடத்தில் தினமும் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 2027 புத்தாண்டு முதல், நீங்கள் வழக்கமாக பயணிக்கும் 8 விரைவு ரயில்கள் இனி *சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களாக* மாறுகிறது. அதனால் அவற்றின் எண்களும் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன. *புதிய எண்கள் பட்டியல் - மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்:* *ராமேஸ்வரம் வழித்தடம்* சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (16751) -> *20611* ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் (16752) -> *20612* தாம்பரம் - ராமேஸ்வரம் (16103) -> *20613* ராமேஸ்வரம் - தாம்பரம் (16104) -> *20614* *திருச்சிராப்பள்ளி வழித்தடம்* தாம்பரம் - திருச்சி (16807) -> *22635* திருச்சிராப்பள்ளி - தாம்பரம் (16808) -> *22636* *மும்பை - நாகர்கோவில் வழித்தடம்* LTT - நாகர்கோவில் (16351) -> *20615* நாகர்கோவில் - LTT (16352) -> *20616* (ஜன. 3 முதல்) *...
RNI:TNTAM/2013/50347