முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீன மருத்துவக்கழிவுக் கப்பலை அனுமதிக்க வேண்டாம்- மருத்துவர் ச. ராமதாஸ் ட்வீட்

            உலகமெங்கும் சீன வைரஸ் ஒன்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சீனாவிலிருந்து மருத்துவக்கழிவுகளுடன் கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்துக்கு வந்திருப்பதை பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். மருத்துவக் கழிவுகளுடன் சென்னை கடலுக்கு வந்துள்ள சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது. மருத்துவக் கழிவுகளை இறக்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடனடியாக சீன மருத்துவக் கழிவு கப்பலை சென்னை கடல் பகுதியில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும்!    சீன மருத்துவக்கழிவுக் கப்பலை அனுமதிக்க வேண்டாம்- மருத்துவர் ச. ராமதாஸ் ட்வீட்


கருத்துகள்