மூன்று வாரங்களுக்கு ரிபப்ளிக் டிவி அர்னாப்பைக் கைது செய்யத் தடை - அதற்குள் அர்னாப் முன் ஜாமின் வாங்கலாம். நாக்பூர் முதல் தகவல் அறிக்கை தவிர இதர 200 க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைக்கு இடைக்கால தடை. ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு மும்பை காவல்துறை கமிஷனர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அர்னாபுக்கு தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு காங்கிரஸ் சார்பில் கபில் சிபல், விவேக் தன்கா, அபிஷேக் மனு சிங்வி. ஆஜராகி வாதாடினர் ரிபப்ளிக் - அர்னாப் தரப்பில் முகுல் ரோஹத்கி ஆஜரானார் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தற்போது அர்னாப்கோஸ்வாமியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நீதியரசர் சந்திரசூட் ஜே. குறிப்பிடுகையில் ஊடகங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. ஊடகம் மீது எந்த தடையும் விதிக்க நான் தயங்குகிறேன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச் டி.ஒய் சந்திரசூட் மற்றும் எம்.ஆர் ஷா - உத்தரவில் "மும்பை போலீஸ் கமிஷனர் பாதுகாப்பு அளிப்பார் ரிபப்ளிக் தொலைக்காட்சி அலுவலகம் மற்றும் அர்னாப்கோஸ்வாமி இந்த மனுவின் மனுதாரர் விசாரணை அதிகாரிக்கு ஒத்துழைக்க வேண்டும்" -எனவும் "நாக்பூரில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரைத் தவிர்த்து, (2020 ஏப்ரல் 22, 2020 தேதியிட்ட எஃப்.ஐ.ஆர் எண் 238, நாக்பூரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, எஃப்.ஐ.ஆர் மற்றும் மனுவில் பட்டியலிடப்பட்ட புகார்கள் தொடர்பான மேலும் நடவடிக்கைகள் மேலும் உத்தரவு வரும் வரை நிலுவையிருக்கும்." அதன்பிறகு வேறு எந்த எஃப்.ஐ.ஆர்களும் தாக்கல் செய்யப்பட்டால், அர்னப்கோஸ்வாமிக்கு எதிராக (தற்போதைய நடவடிக்கைக்கான காரணத்தால் எழும் அல்லது தொடர்புடையது) மேலும் உத்தரவு வரும் வரை நிலுவையிருக்க வேண்டும் என்று பெஞ்ச் மேலும் உத்தரவு பிறப்பி
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்